ரொம்ப தூக்கலாக இருக்கே யாஷிகா.. தூக்கம் கெட்டுப் புலம்பும் ரசிகர்கள்
சென்னை: சினிமாக்களில் காட்டும் கவர்ச்சியை விடவும் இன்ஸ்டாகிராமில் வித்தியாசமாக உடையணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து பல பேர் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
அவரது லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது. யாஷிகா ஆனந்த் திரைப்படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் பட்டையை கிளப்பி கொண்டிருந்தவர்.
இவருக்கு சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . அதன் மூலமாகத்தான் இவர் கதாநாயகியின் கனவை கூட நிறைவேற்றி வருகிறார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இருட்டு அறை
இருந்தாலும் இவர் முதன்முதலில் கவலை வேண்டாம் என்னும் திரைப்படத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக அறிமுகமாகி அதன் பிறகு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்னும் திரைப்படத்தில் படும் க்ளாமராக யாரும் எதிர்பாராத வகையில் கலக்கி ரசிகர்களை பாடாய் படுத்தி விட்டார்.

இளமை ததும்பும் அழகு
யாஷிகாவின் இளமை ததும்பும் அழகையும் கவர்ச்சிகரமான பார்வையையும் பார்ப்பதற்காகவே பலர் இந்த திரைப்படத்தை பார்த்தனர் .இது இரட்டை அர்த்தத்தில் வசனங்கள் இருந்தாலும் அது இளைஞர்களை ரசிக்க வைத்தது .அதனால் இந்தப் படத்தை பலர் பார்த்துள்ளனர் .

2வது பிக் பாஸ்
அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் இவர் காலடி எடுத்து வைத்ததும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலர் அரைகுறை உடையோடு சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பலர் கூறிக் கொண்டிருந்தாலும் யாஷிகா திறந்த மனதோடு ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக எப்போதுமே தரிசனத்தை கொடுத்து வருகிறார்.

ஜாஸ்தி ரசிகர்கள்
பிக்பாஸ் மூலமாகவும் இவருக்காக பெரும் ரசிகர்களை சேர்த்துவிட்டார். பல படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். பிக் பாஸ் ஷோவில் 98 ஆவது நாளில் இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் அஞ்சு லட்ச ரூபாயையும் தட்டிச்சென்றது இவரது ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்து வந்த ஆதரவினால் மட்டும் தான்.

கொஞ்சலான பேச்சு
இவருடைய கொஞ்சலான பேச்சையும் இளமையையும் ரசிக்காத ரசிகர்களே இல்லை .அந்த அளவிற்கு தன்னுடைய தாராள மனதினால் சிக்கனமாக உடையணிந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி இருந்தார். பிக்பாஸில் இருந்து இவர் வெளியேற்றப்பட்ட பிறகு இவருக்கு சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது .விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 10இல் ஜட்ஜாக கலந்துகொண்டார்.

மாயா ரோஜா
அதில் டான்ஸ் ரசிகர்களுக்கும் எனர்ஜியை ஊட்டிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலிலும் ரோஜா சீரியலிலும் ஹெஸ்ட்டாக கலந்துகொண்டு கலக்கியிருப்பார். ரோஜா சீரியலில் ரோஜாவுக்கும் அவரது கணவருக்கும் இருக்கும் பாசத்தினை உணரவைத்து கவர்ச்சி காட்டி மட்டுமல்ல எனது நடிப்பாலும் ரசிகர்களை கவர முடியும் என்று இந்த சீரியலில் உணர்த்தி பெரும் ரசிகர்களை பெற்று விட்டார்.

கவர்ச்சிப் பழம்
இந்த சீரியலிலும் கவர்ச்சி பழமாகவும் ஹை கிளாஸ் மாடலாகவும் இருந்த இவரை சில ரசிகர்கள் கழுவி ஊத்தினாலும் பலர் ரசிகர்கள் ரசித்து உருகி இருக்கிறார்கள். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது மாடலிங்கில் விதவிதமான போட்டோஷூட் களை நடத்திக்கொண்டிருக்கிறார். எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பல பேர் தூக்கத்தை கெடுத்தார்.

ரசித்து அலுத்துப் போச்சே
அது மட்டுமல்லாமல் சில பேருக்கு கண் இமைக்கவும் மறக்க வைத்து இருக்கிறார். தற்போது இவர் அவருடைய உடம்பு கலரில் மாடல் உடையில் பழுத்திருக்கும் மாங்கனிகளை பாதி ரசிகர்கள் ரசிப்பதற்காகவே எடுப்பாய் காட்டி இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து எப்படி வர்ணிக்க என்று தெரியாமல் சிலர் குழம்பிப்போய் ஹாட்டின் களை பறக்க விட்டு வருகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications