சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. வெளிப்படையாக பேசிய “சுற்றுலா” பட நடிகை! இளம் ஹீரோயினிக்கு தைரியம் தான்!
சென்னை: சமீபத்தில் டாப் ஹீரோ மற்றும் 90 கதாநாயகி ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற சுற்றுலா என்ற பெயரோடு தொடங்கும் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை பற்றி நடிகைகளிடம் ஒருவர் பேசும்போது நடிகைகள் என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
சமீபத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் கூட கதை அம்சம் முக்கியமாக இல்லை என்று ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டு வருகிறது. ஆனால் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் அதன் கதையும் தாக்கம் மக்களை அந்த படத்தை பற்றி பேச வைத்திருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் சில திரைப்படங்களை பாராட்டி வருகிறார்கள். அதற்கு உதாரணமாக சமீபத்தில் வந்த மாமன் உட்பட பல படங்களை சொல்லலாம். சமீபத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தியன் 2, கங்குவா, தக் லைஃப் போன்ற படங்களை மக்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். ஆனால் சின்ன படத்தில் நடிக்கும் நடிகர்களை தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

திரைப்பட நடிகை
அதிலும் சில திரைப்படங்கள் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாக லாபம் சம்பாதித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் நடிகைகளும் இப்போது பிரபலமாகிவிட்டார்கள். அதுபோலத்தான் சமீபத்தில் சுற்றுலா என்ற பெயரோடு வெளியான திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆகி இருக்கிறார்கள் அந்த திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது
தைரியமான பதில்
சுற்றுலா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை இப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அந்த நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய நடத்தையும் நம்மை நோக்கி வரும் கேள்விகளுக்கு நம்முடைய தைரியமான பதில்கள்தான் மிக முக்கியமானவை.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை
சிலர் தவறாக கேட்பது போன்ற நிலைமை வந்துவிட்டாலும் நாம் அதற்கு எப்படி ரியாக்ஷன் செய்கிறோம் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. அவங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் அந்த முடிவில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், அதுதான் முக்கியமானது. சினிமாவில் அட்ஜஸ்மென்ட் கேட்டு தொந்தரவுகள் வரதான் செய்யும். ஆனால் நம்முடைய பதில்கள் அவர்களுக்கு பயம் கொடுப்பதாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்

ரசிகர்களின் பாராட்டு
இது சினிமாவில் மட்டும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் நடக்கவில்லை, எல்லாத்துறையிலும் நடக்கிறது. எல்லா இடத்திலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அந்த நடிகைைை பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு சோசியல் மீடியாவில் பாராட்டை பற்றி வருகிறது. ஏற்கனவே சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பலரும் பேசுகிறார்கள். இந்த நிலையில் சினிமாவில் இப்போதுதான் அறிமுகம் ஆகி இருக்கும் அதிர்ஷ்ட நடிகை தைரியமாக பேசியிருக்கிறார்.
வெப் சீரிஸ்
அந்த நடிகை திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சில வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த முதல் வெப் சீரிஸின் முதல் பாகம் முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல சோசியல் மீடியாவிலும் ரீல்ஸ்களில் தன்னுடைய கியூட்டான சிரிப்பால் இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications