இசையமைப்பாளர் யுவனா இப்படி? விஜய் டிவியில் உண்மையை உடைத்த மனைவி.. வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டாப் 5 செலிப்ரேஷன் ரவுண்ட் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான மே 13 மற்றும் 14ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி அவருடைய மனைவி பல ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் யுவன் சங்கர் ராஜா செலிப்ரேஷன் ரவுண்ட் நடைபெற இருக்கிறது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக சின்னத்திரையில் கலந்து கொண்டிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல பேரு உடைய திறமையை வெளி கொண்ட வந்து பலருக்கும் பின்னணி பாடகர்களாக பல வாய்ப்புகளை கிடைக்க செய்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் அதிகமானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டுவதற்காகவும் விஜய் டிவியில் இருந்து பல பிரபலங்களும் வரவழைக்கப்படுகின்றனர்.
இந்த வாரம் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய சிறப்பான பாடல்கள் போட்டியாளர்களால் பாடப்படுகிறது யுவன் சங்கர் ராஜா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி இதுபோன்ற அற்புதமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில். சந்தோஷப்படுகிறேன் இதுபோன்று பல பேருடைய திறமையை கொண்டு வரும் நிகழ்ச்சிகளை பார்க்க எனக்கு ஆர்வமாகவும் இருக்கிறேன்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த நிகழ்ச்சி நடுவர்கள் பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், உன்னிகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி என்றும் கூறியிருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டு தன்னுடைய பாடலால் பலரையும் கவர்ந்திருந்தார். அந்த நிலையை விஜய் டிவி அவருக்கு ஒரு திடீர் சப்ரைஸ் கொடுத்திருந்தனர்.
அதில் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி யுவன் சங்கர் ராஜா பற்றி சில தகவல்களையும் கூறியிருந்தார். எல்லாரும் யுவன் சங்கர் ராஜா கிங்ஆப் ரொமான்ஸ் என்று சொல்லுவாங்க. ஆனால் அவருக்கு ரொமான்ஸ் வராது என்று உண்மையை போட்டு உடைக்க, யுவன் சங்கர் ராஜாவோ நம்ம ரகசியம் தெரிஞ்சு போச்சே என்பது போல முகத்தை பாவனை மாற்றுகிறார்.
அது மட்டும் இல்லாமல் யுவன் சங்கர் ராஜாவின் குழந்தையும் ஹாய் டாடி என்று வீடியோவில் பேச, அதற்கு தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா நாங்க டாடியை சீக்கிரமா அனுப்பி வைத்திருந்தோம் என்று சொல்ல, அதற்கு யுவன் சங்கர் ராஜா அதுக்கு இப்படி பேசிக்கிட்டே இருந்தா நடக்காது என்று கலாய்க்கிறார். தற்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications