நடந்து முடிந்த ஜீ குடும்ப விருதுகள் 2024.. விருதுகளை வென்றது யார் யார்? வெளியான முழு லிஸ்ட்
சென்னை: தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், சரிகமப போன்ற ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ஜீ தமிழ் குடும்பத்தில் பணியாற்றி வரும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரது திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஜீ குடும்ப விருதுகள் என்ற பெயரில் விருது விழாவை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான குடும்ப விருதுகள் விழா ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து வரும் அக்டோபர் 26 மற்றும் 27 என இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகி உள்ளன. மக்களின் ஓட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார்? அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. பேவரைட் நடிகர் - கார்த்திக் ராஜ் ( கார்த்திகை தீபம் )
2. பேவரைட் நடிகை - வைஷ்ணவி மற்றும் ரேஷ்மா ( வீரா & நெஞ்சத்தை கிள்ளாதே )
3. பேவரைட் சீரியல் - கார்த்திகை தீபம்
4. பேவரைட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி - கார்த்திக் ராஜ் & ஹர்திகா ( கார்த்திகை தீபம் )
5. பேவரைட் வில்லி - சுபிக்ஷா ( வீரா )
6. சிறந்த நடிகர் - செந்தில் ( அண்ணா )
7. சிறந்த நடிகை - நித்யா ராம் ( அண்ணா )
8. சிறந்த சீரியல் - அண்ணா
9. சிறந்த வில்லன் - பூவிலங்கு மோகன் ( அண்ணா )
10. சிறந்த காமெடியன் - தாமரை ( நினைத்தாலே இனிக்கும் )
11. பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி - சந்தியா & ராஜீவ் ( சந்தியா ராகம் )
12. மிகவும் புகழ்பெற்ற அம்மா - சந்தியா ( சந்தியா ராகம் )
13. மிகவும் புகழ்பெற்ற அப்பா - சிவகுமார் ( வீரா )

இன்னும் பல விருதுகளுடன் பல பிரபலங்களயும் தொழில்நுட்ப கலைஞர்களையும் ஊக்குவித்துள்ளது ஜீ தமிழ். இந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவை வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாலை 4:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications