கூமாபட்டி பிரபலத்திற்கு அதிர்ஷ்டம்! ஜீ தமிழில் போட்டியாளர்! பார்த்திபனும் இருக்கிறாரே! ஸ்ருதிஹா ஓபனா சொன்ன வார்த்தை!
சென்னை: தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இடையே நிலவும் போட்டியில், பார்வையாளர்களைக் கவரும் விதமாக, ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. "சிங்கிள் பசங்க" என்ற தலைப்பில் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், சீரியல் நடிகை ஆலியா மானசா மற்றும் 'பிக் பாஸ்' புகழ் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன் ஆகியோர் நடுவர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

நடுவர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்
"சிங்கிள் பசங்க" நிகழ்ச்சியை, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார். இது குறித்த ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்ருத்திகா அர்ஜுன் மற்ற நடுவர்களிடம், "இந்த நிகழ்ச்சியின் பெயர் 'சிங்கிள் பசங்க' ஆனால் நாம் எல்லோரும் கமிட்டானவங்கதான் நடுவர்களாக வந்திருக்கிறோம். அப்போ இது என்ன மாதிரியான நிகழ்ச்சி தெரியுமா?" என்று கேட்கிறார். அதற்கு ஆலியா மானசா, "ரகசியத்தை வெளியே சொல்லாத," என்று சொல்கிறார். இந்த நகைச்சுவையான வீடியோ, நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை எடுத்துக்காட்டுகிறது.
போட்டியாளர்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்
இந்த நிகழ்ச்சியில், சமூக வலைதளங்களில் பிரபலமான, கூமாபட்டி தங்கதுரை, ப்ளாக் ஸ்டார் போன்றோரும் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "கூமாபட்டி தங்கதுரை, 'ஏங்க ஜீ தமிழ் பாருங்க', என்று பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது, நிகழ்ச்சிக்கான விளம்பர உத்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சிங்கிள் பசங்க - ஒரு புதிய முயற்சி
"சிங்கிள் பசங்க" என்ற தலைப்பு, நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இது எப்படிப்பட்ட கேம் ஷோ என்பது சஸ்பென்ஸாகவே காணப்படுகிறது. நடுவர்களாக பார்த்திபன், ஆலியா மானசா, ஸ்ருத்திகா அர்ஜுன் போன்றோரின் கூட்டணி, நிகழ்ச்சியில் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி, பல இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோசியல் மீடியா மூலமாக பலருடைய வாழ்க்கை மாறி இருக்கிறது அந்த வகையில் தன்னுடைய சொந்த ஊரே பெருமைப்படுத்தி பல வருடங்களாக வீடியோ வெளியிட்டு வந்த கூமாபட்டி தங்கதுரைக்கு இப்போது சின்னத்திரையிலும் வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. பலர் எப்படியோ வீடியோக்கள் வெளியிட்டு பிரபலம் ஆகி வரும் நிலையில் இவர் தன்னுடைய சொந்த ஊரின் இயற்கை மற்றும் தான் மாடு மேய்ப்பது குறித்து வீடியோக்கள் வெளியிட்டே பிரபலமாக இருக்கிறார் இவருக்கு இப்போது ஜீ தமிழில் கிடைத்த வாய்ப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications