சினிமாவை எப்படி கொண்டாடணும்னு எங்களுக்கு நல்லா தெரியும்!
சென்னை:சினிமாவை எப்படி கொண்டாடணும்னு எங்களுக்கு நல்லா தெரியும்னு ஜீ தமிழ் டிவி ஜீ சினி அவார்ட்ஸ் திரையின் திருவிழா என்று அறிவித்து ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.
ஜீ தமிழ் டிவி நம்மை கொண்டாட வைக்கும் சினிமாவை கொண்டாடும் நேரம் வந்தாச்சு! திரை நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் மாபெரும் மேடை என்று எல்லாம் அறிவித்து இந்த மாபெரும் விழாவை கொண்டாட உள்ளது.
அதற்கான ப்ரோமோவே மிரட்டலாக மனதைக் கவரும் விதத்தில் உள்ளது. ஜீ தமிழ் டிவியில் அடிக்கடி இந்த ப்ரோமோ வெளியாகி வருகிறது.

அம்மா பையன்
வீட்டில் ஒரு அம்மா பையன் தூங்கி எழுகிறார்கள். அம்மா அழைக்க அழைக்க பையன் அலாரம் வைத்து கண்விழித்து எழுந்து வெளியில் ஓடுகிறான். அதிகாலை கண் விழிக்கும் கண்ணாடி நீ என்று பாடல் ஒலிக்கிறது. ஒன்னு அவன் தொழில் நுட்ப கலைஞனாக இருக்க வேண்டும். அல்லது ரசிகனாக இருக்க வேண்டும். ஜீ சினி அவார்ட்ஸ் விழா நடக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.இது ஒரு கட்.

கால்கள் ரங்கோலி
அந்திமாலை கால்கள் போடும் ரங்கோலி நீ எனும்போது ஒரு இளைஞன் டைம் பார்த்து அலுவலகத்தில் இருந்து கிளம்புகிறான். ஒரு பெண் அம்மாவிடம் 9: 30 க்கு ஆத்துக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு கிளப்பறா. எல்லாரும் கிளம்புவது ஜீ தமிழ் சினி அவார்ட்சுக்கு.

கவுதம் மேனன் சுஹாசினி
இயக்குநர்கள் கவுதம் மேனன். கரு. பழனியப்பன், சுஹாசினி உள்ளிட்ட பலர் சேர்ந்து சிறந்த திரைப்பட கலைஞர்கள், திரைப்படங்கள் என்று தேர்ந்தெடுக்க உள்ளனர். ஜீ தமிழ் டிவி இந்த விழாவை திரையின் திருவிழா என்று பிரமாண்டமாக கொண்டாட உள்ளது.

ப்ரோமோ அசத்தல்
இப்போதிலிருந்து ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ப்ரோமோ படு அசத்தலாக உள்ளது. ஜீ தமிழ் டிவியின் இந்த முயற்சி பாராட்டத் தக்க திரையின் திருவிழா. உண்மையில் சினிமாவை எப்படி கொண்டாட வேண்டும் என்று ஜீ தமிழ் டிவிக்கு .தெரிந்திருக்கிறது போலும்!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications