Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா தனலட்சுமி லாட்டரி.. மொத்தமாக ரூ.1 கோடியை தட்டிச் சென்ற திருச்சூர் அதிர்ஷ்டசாலி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு பரிசு அடித்துள்ளது. முதல் பரிசு வென்ற நபர் யார் என கேரள சேட்டன்கள் தேடி வருகிறார்கள்.

இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கண்ணூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோழிகோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. முழு பரிசு விவரங்களை இங்கு காணலாம்.

kerala Lottery

கேரளா லாட்டரி டிக்கெட்

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், பல கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

முதல் பரிசு ரூ.1 கோடி

இன்று ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசானது DG 280502 என்ற அதிர்ஷ்ட டிக்கெட் வென்றது. திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவைச் சேர்ந்த ரூபி பாபு, R 5936 என்ற ஏஜென்சி எண் மூலம் இந்த டிக்கெட் ஆனது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் பரிசான ₹30 லட்சத்தை கண்ணூரில் ஜோஜு சி (C 6442) விற்ற DA 366862 என்ற டிக்கெட் பெற்றுள்ளது. மூன்றாம் பரிசான ₹5 லட்சத்தை DM 555568 என்ற அதிர்ஷ்ட டிக்கெட் தட்டிச் சென்றது. இதை தாமரைச்சேரியில் பாபு எம் கே (D 4962) என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார்.

ஆறுதல் பரிசு ₹5,000:

DA 280502, DB 280502, DC 280502, DD 280502, DE 280502, DF 280502, DH 280502, DJ 280502, DK 280502, DL 280502, DM 280502.

நான்காம் பரிசு ரூ.6,000:

0689, 0960, 1451, 1711, 3731, 5108, 5505, 5697, 6865, 8030, 8113, 8605, 8658, 8876, 8933, 8962, 9161, 9693, 9900.

ஐந்தாம் பரிசு ரூ.2,000:

0495, 3317, 4519, 4564, 4960, 9272

ஆறாம் பரிசு ரூ.1,000:

0301, 0350, 0517, 1624, 1897, 2552, 2993, 4487, 4651, 4662, 4903, 5902, 6024, 6290, 6307, 6762, 6836, 7069, 7206, 8110, 8165, 8990, 9233, 9305, 9569.

7 ஆம் பரிசு ரூ.500:

0337, 0582, 0680, 1047, 1127, 1146, 1272, 1302, 1362, 1484, 1935, 2218, 2261, 2374, 2395, 2438, 2485, 2553, 2555, 2612, 2648, 2839, 2890, 2998, 3044, 3100, 3134, 3154, 3510, 3763, 3799, 4011, 4170, 4531, 4734, 4838, 4981, 5015, 5292, 5391, 5440, 5474, 5489, 5542, 5743, 5927, 5964, 6309, 6392, 6453, 6477, 6517, 6559, 6586, 6677, 6692, 6840, 6911, 6938, 6951, 7021, 7518, 7691, 7704, 8444, 8453, 8847, 9059, 9151, 9186, 9363, 9495, 9528, 9663, 9723, 9957.

8 ஆம் பரிசு ரூ.200:

0074, 0081, 0118, 0344, 0373, 0393, 0403, 0404, 0433, 0452, 0462, 0557, 0674, 0699, 0945, 0974, 1035, 1183, 1198, 1290, 1304, 1384, 1618, 1664, 1695, 1782, 2015, 2101, 2180, 2351, 2702, 2714, 2742, 3205, 3347, 3351, 3371, 3435, 3449, 3516, 3568, 3603, 3685, 3699, 3835, 3896, 3993, 4151, 4287, 4424, 4583, 4696, 4835, 4854, 4883, 5073, 5138, 5241, 5305, 5508, 5606, 5754, 5767, 5786, 5988, 6128, 6163, 6283, 6335, 6525, 6605, 6682, 6687, 6706, 6763, 7218, 7316, 7339, 7459, 7487, 7739, 7797, 7832, 7991, 7998, 8033, 8196, 8208, 8636, 8883, 8916, 8997, 9323, 9623, 9739, 9752.

9 ஆம் பரிசு ரூ.100:

0192, 0387, 0426, 0501, 0554, 0585, 0614, 0690, 0694, 0772, 0801, 0824, 0851, 0935, 1060, 1279, 1294, 1433, 1448, 1512, 1640, 1653, 1724, 1729, 1741, 1818, 1827, 1865, 1954, 2126, 2147, 2173, 2274, 2325, 2349, 2531, 2736, 2807, 3087, 3113, 3188, 3211, 3306, 3350, 3472, 3759, 3830, 3915, 3986, 4125, 4148, 4281, 4348, 4349, 4390, 4432, 4579, 4593, 4649, 4657, 4682, 4710, 4762, 4770, 4778, 4795, 4846, 4982, 4985, 5027, 5029, 5062, 5094, 5302, 5409, 5424, 5488, 5509, 5613, 5647, 5687, 5737, 5855, 5886, 6218, 6312, 6466, 6519, 6755, 6771, 6806, 7243, 7393, 7524, 7567, 7699, 7809, 7838, 7846, 7894, 7953, 8003, 8080, 8138, 8167, 8237, 8265, 8326, 8437, 8523, 8550, 8558, 8620, 8698, 8701, 8830, 8904, 9167, 9185, 9209, 9224, 9279, 9334, 9335, 9346, 9358, 9373, 9432, 9433, 9436, 9546, 9673, 9746, 9751, 9834, 9837, 9844, 9929.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+