பினராயி அரசு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.. கவனம்.. பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!
கேரளாவில் சபரிமலையை வைத்து பினராயி அரசு பெரிய மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலையை வைத்து பினராயி அரசு பெரிய மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து நேற்று கோவிலுக்கு சென்றார். ஆனால் அவர் தொண்டர்களுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.இந்த நிலையில் கடைசியாக பொன்.ராதாகிருஷ்ணன் அரசு பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலையில் கேரள அரசின் செயல்பாடு குறித்தும், கேரள போலீஸ் அவரிடம் கோபமாக நடந்து கொண்டது குறித்தும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

மாஸ்டர் பிளான்
அதில், கேரள அரசு மாஸ்டர் பிளானுடன் செயல்படுகிறது. சபரிமலையை வைத்து கேரள அரசு பெரிய திட்டம் போட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கேரள அரசின் திட்டங்கள் விரைவில் வெளியே வரும்.

மரியாதை
சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் சதித்திட்டம் நடக்கிறது. இங்கு கோவிலுக்கான மரியாதையை போலீஸ் கொடுக்கப்படவில்லை. பக்தர்கள் மரியாதையுடன் நடத்தப்படவில்லை.

செருப்பு - ஷு
சபரிமலையில் செருப்பு அணிய கூடாத இடத்தில் கூட ஷூ அணிகிறார்கள். கேரள அரசு சபரிமலையை வைத்து அரசியல் செய்கிறது. கேரள போலீஸ் மக்களிடம் மோசமாக நடந்து கொள்கிறது.

பாகுபாடு
என்னிடமும் கேரள போலீஸ் முறையின்றி நடந்து கொண்டது. கேரள போலீஸ் பாகுபாடுடன் நடந்து கொள்வது எல்லோருக்கும் தெரியும். கேரளா போலீஸ் பாஜக தலைவர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறது, என்று கோபமாக கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications