கேரள லாட்டரி: ரூ.1 கோடி பரிசு அடித்த எண் இதுதான்.. எர்ணாகுளத்தில் டிக்கெட் வாங்கியவருக்கு அதிர்ஷ்டம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ரூ.50 விலை கொண்ட காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி எர்ணாகுளத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருவனந்தபுரத்திற்கு அடித்துள்ளது. முழு பரிசு விவரங்களை இங்கு காணலாம்.
கேரளாவில் லாட்டரிகள் மிகவும் பிரபலம். மாநில அரசின் வருவாயில் கணிசமான பங்கு லாட்டரி மூலமாக கிடைக்கிறது. அங்கு தினந்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. நாள்தோறும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது.

எர்ணாகுளத்துக்கு அடித்த லக்
இந்த டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக 1 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று காருண்யா பிளஸ் KN-600 லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசான ரூ.1 கோடி எர்ணாகுளம் அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது. PY 598929 என்ற டிக்கெட்டுக்கு தான் இந்த பரிசானது அடித்துள்ளது.
எர்ணாகுளத்தில் ஷைனி ஜேக்கப் என்ற முகவரால், E 7235 ஏஜென்சி மூலம் இந்த டிக்கெட் விற்கப்பட்டது. இதேபோல், இரண்டாம் பரிசு ரூ. 30 லட்சம் PW 658845 என்ற டிக்கெட் எண் பெற்றது. இரிஞ்ஞாலக்குடாவில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு இந்த தொகை கிடைத்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சத்தை கொல்லத்தில் விற்கப்பட்ட PX 209920 என்ற டிக்கெட் எண் வென்றது.
ஆறுதல் பரிசு ரூ.5000
PN 598929, PO 598929, PP 598929, PR 598929, PS 598929, PT 598929, PU 598929, PV 598929, PW 598929, PX 598929, PZ 598929
நான்காம் பரிசு ரூ.5000
0357, 1231, 2018, 2413, 2667, 3035, 4200, 4737, 5099, 5145, 5849, 5854, 6713, 6842, 6952, 7105, 7312, 8640, 9734.
ஐந்தாம் பரிசு ரூ.2,000
1825, 4363, 6760, 6923, 7751, 8629.
ஆறாம் பரிசு ரூ.1,000
1343, 1682, 2315, 2394, 2934, 3708, 3736, 3737, 3820, 4380, 4617, 4697, 5578, 5580, 5829, 5928, 6227, 6710, 7106, 7926, 7940, 8082, 9357, 9427, 9591. இந்த எண்களில் முடியும் சீட்டுகள் ஆறாம் பரிசை வெல்லும்.
ஏழாம் பரிசு ரூ.500:
0157, 0267, 0426, 0727, 0793, 0820, 1175, 1481, 1609, 1689, 1758, 1897, 2239, 2327, 2460, 2540, 2701, 2718, 2807, 2842, 2916, 3115, 3543, 3601, 3687, 3798, 4074, 4095, 4374, 4378, 4487, 4561, 4738, 4805, 5035, 5325, 5440, 5506, 5622, 5927, 6082, 6157, 6307, 6356, 6733, 6891, 7000, 7028, 7121, 7141, 7303, 7330, 7407, 7806, 7944, 8044, 8189, 8299, 8495, 8534, 8600, 8667, 8839, 8868, 8901, 9331, 9345, 9373, 9562, 9656, 9692, 9703, 9835, 9837, 9887, 9949.
எட்டாம் பரிசு ரூ.200:
0078, 0467, 0527, 0604, 0751, 0902, 1197, 1226, 1232, 1283, 1312, 1313, 1363, 1407, 1479, 1604, 1853, 2047, 2129, 2158, 2461, 2556, 2609, 2900, 3172, 3272, 3283, 3512, 3516, 3531, 4108, 4304, 4655, 4757, 4825, 4963, 5104, 5158, 5187, 5264, 5396, 5498, 5611, 5911, 6163, 6212, 6252, 6338, 6569, 6638, 6809, 6885, 7079, 7264, 7501, 7544, 7757, 7827, 7845, 7868, 7890, 8025, 8134, 8266, 8286, 8416, 8440, 8446, 8578, 8584, 8690, 8950, 8963, 9040, 9055, 9092, 9122, 9326, 9381, 9530, 9555, 9599, 9642, 9922.
ஒன்பதாம் பரிசு ரூ.100:
0054, 0068, 0079, 0105, 0161, 0352, 0538, 0647, 0675, 0703, 0797, 0799, 0826, 0840, 0850, 0926, 0934, 1049, 1051, 1097, 1147, 1153, 1158, 1170, 1204, 1254, 1508, 1624, 1638, 1756, 1788, 1820, 1844, 1862, 1916, 2013, 2598, 2690, 2780, 2920, 2936, 2947, 3049, 3069, 3081, 3126, 3176, 3183, 3242, 3371, 3419, 3680, 3733, 3777, 3893, 3945, 3975, 4007, 4037, 4107, 4120, 4140, 4272, 4344, 4393, 4401, 4422, 4441, 4460, 4492, 4601, 4650, 4664, 4676, 4872, 4892, 4936, 5080, 5136, 5195, 5233, 5270, 5395, 5417, 5419, 5522, 5771, 5793, 5801, 5884, 6052, 6096, 6103, 6127, 6170, 6173, 6192, 6201, 6219, 6313, 6371, 6404, 6506, 6508, 6630, 6678, 6715, 6773, 6786, 6913, 6961, 7022, 7090, 7100, 7118, 7251, 7268, 7305, 7306, 7309, 7425, 7447, 7508, 7639, 7661, 7696, 7850, 7920, 8100, 8219, 8303, 8331, 8359, 8479, 8585, 8602, 8635, 8648, 8725, 8736, 8789, 8840, 8843, 8968, 9003, 9020, 9072, 9273, 9318, 9369, 9444, 9558, 9680, 9682, 9763, 9895.
-
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications