கேரளா லாட்டரியில் ரூ.1 கோடியை அள்ளிய அதிர்ஷ்டக்காரர்.. பையனூருக்கு அடித்தது யோகம்.. பரிசு விவரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா லாட்டரிக்கான (Kerala Lottery KR-721) குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.1 கோடி பையனூரை சேர்ந்தவருக்கு விழுந்துள்ளது. KN 541229 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் மற்றும் 3 ஆம் பரிசு 10 லட்சம் இரிஞ்சலகுடாவில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத் தொகையினை வென்று வருகிறார்கள். அந்த வகையில் இன்று காருன்யா லாட்டரி KR-721 குலுக்கல் நடைபெற்றது.

kerala-lottery-kr-721-winner-bags-1-crore-jackpot-fortune-smiles-on-payyanur-resident

கேரளா லாட்டரி டிக்கெட்

இதில் முதல் பரிசு ரூ.1 கோடி KN 541229 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. பையனூரில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டுக்கு தான் இந்த முதல் பரிசு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் KW 278628 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் - KT 320628 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசும், மூன்றாம் பரிசும் இரிஞ்சலகுடாவில் தான் விற்கப்பட்டுள்ளது.

முதல் பரிசு அடித்த நபருக்கு ரூ.1 கோடியில் இருந்து 30% வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.70 லட்சம் கையில் கிடைக்கும். பரிசு விழுந்த எண்களை இங்கே பார்ப்போம். பரிசு அடித்தவர்கள் கேரள அரசின் அதிகாரப்பூர்வ லாட்டரி பக்கத்தினை ஒருமுறை பார்த்து செக் செய்துகொண்டு உறுதி செய்துகொள்ளவும்.

நான்காம் பரிசு: ₹5,000 (20 எண்கள்):

0014, 0052, 0063, 1125, 1319, 1734, 1778, 2175, 2245, 4868, 5648, 6079, 6353, 6883, 7511, 7668, 8499, 8521, 8752, 9091.

ஐந்தாம் பரிசு: ₹2,000 (6 எண்கள்):

3517, 3787, 5338, 6408, 7230, 7983.

ஆறாம் பரிசு: ₹1,000 (30 எண்கள்):

0096, 0761, 1283, 1699, 2462, 2910, 2990, 4209, 4300, 4679, 5034, 5074, 5320, 5519, 5543, 5630, 6094, 6531, 6562, 7029, 7241, 7249, 7578, 7748, 7801, 7850, 8231, 8703, 9063, 9561.

ஏழாம் பரிசு: ₹500 (76 எண்கள்):

0241, 0242, 0538, 0556, 0579, 0793, 0816, 1058, 1366, 1571, 1884, 1948, 2308, 2318, 2370, 2419, 2604, 2790, 2826, 2865, 3015, 3246, 3423, 3601, 3890, 3903, 4339, 4525, 4663, 4747, 4778, 5008, 5025, 5261, 5318, 5327, 5483, 5707, 5733, 6005, 6022, 6056, 6085, 6549, 6563, 6720, 6809, 6913, 7007, 7393, 7561, 7652, 7727, 7744, 7876, 8043, 8063, 8238, 8253, 8444, 8635, 8672, 8692, 8698, 8890, 8958, 9188, 9195, 9239, 9289, 9321, 9390, 9711, 9761, 9847, 9882.

எட்டாம் பரிசு: ₹200 (92 எண்கள்):

0056, 0071, 0200, 0365, 0413, 0513, 0518, 0605, 0690, 0820, 0855, 1097, 1323, 1389, 1392, 1535, 1537, 1554, 1617, 1685, 1769, 1807, 2209, 2355, 2582, 2590, 2613, 2748, 2804, 3128, 3150, 3204, 3369, 3450, 3458, 3567, 3696, 3879, 4026, 4065, 4135, 4190, 4305, 4536, 4606, 4614, 4699, 4761, 4836, 4906, 5012, 5068, 5236, 5389, 5777, 5831, 5874, 6049, 6097, 6123, 6245, 6390, 6406, 6413, 6489, 6543, 6739, 6808, 6831, 7028, 7225, 7248, 7325, 7639, 7997, 8006, 8017, 8109, 8213, 8467, 8470, 8531, 8577, 8711, 8792, 9041, 9043, 9297, 9433, 9582, 9928, 9955.

ஒன்பதாம் பரிசு: ₹100 (144 எண்கள்):

0015, 0042, 0118, 0136, 0223, 0224, 0265, 0332, 0392, 0489, 0512, 0581, 0592, 0739, 0771, 0845, 1006, 1035, 1069, 1077, 1370, 1373, 1374, 1438, 1467, 1479, 1507, 1522, 1603, 1639, 1653, 1660, 1663, 1978, 1980, 2043, 2076, 2144, 2195, 2289, 2389, 2414, 2442, 2445, 2447, 2494, 2545, 2572, 2642, 2785, 2834, 2980, 2994, 3221, 3329, 3500, 3545, 3648, 3803, 3812, 4000, 4022, 4373, 4430, 4475, 4494, 4592, 4644, 4709, 4791, 4812, 4872, 4886, 4899, 4903, 5097, 5155, 5232, 5254, 5278, 5412, 5551, 5560, 5640, 5855, 6001, 6073, 6185, 6339, 6354, 6404, 6432, 6526, 6561, 6593, 6600, 6621, 6645, 6693, 6804, 6850, 6888, 6898, 7000, 7147, 7197, 7198, 7210, 7292, 7420, 7586, 7660, 7730, 7788, 7894, 8124, 8140, 8177, 8181, 8235, 8395, 8449, 8482, 8519, 8595, 8631, 8914, 8932, 8938, 9008, 9060, 9112, 9139, 9155, 9344, 9418, 9476, 9654, 9739, 9863, 9874, 9891, 9913, 9978.

பரிசுகளை எப்படி பெறுவது?

பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்க்க வேண்டும். கேரள மாநில லாட்டரித் துறையின்படி, குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம்.

முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள், தங்கள் டிக்கெட்டுகளை நேரடியாகவோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட பதிவு அஞ்சல் மூலமாகவோ மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றாக, தேசியமயமாக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட, மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும், தேவையான ஆவணங்களுடன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். பரிசு கோருபவர்கள் தங்கள் ஆதார் அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+