கேரள லாட்டரியில் ரூ.1 கோடி.. திருச்சூர் அதிர்ஷ்டசாலிக்கு கொட்டிய யோகம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சம்ருதி லாட்டரி (SM 50) விற்பனை நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது திருச்சூர் அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. MX 357901 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் MN 560485 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட் கண்ணூரில் விற்கப்பட்டுள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம், MN 842968 என்ற எண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் எர்ணாகுளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும்.

சம்ருதி லாட்டரி டிக்கெட்
கேரளாவில் லாட்டரிகளுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ள நிலையில், ஏழை மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை பலரும் தினமும் தோறும் லாட்டரி டிக்கெடுகளை வாங்கி விளையாடுகிறார்கள். இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் பல கோடி ரூபாய் வருவாயை கேரள அரசு ஈட்டி வருகிறது. ஒருமுறை அதிர்ஷ்டம் அடித்தால் கூட போதும், வாழ்நாளில் செட்டில் ஆகலாம் என நினைத்துக்கொண்டு கேரள சேட்டன்கள் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை விரும்பி வாங்குகிறார்கள்.
அந்த வகையில் இன்று சம்ருதி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசானது திருச்சூரில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. MX 357901 என்ற எண்ணுக்கு கிடைத்தது. திருச்சூர் மாவட்டத்தில் பிஜு ஆண்டனி என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசு பெற்ற அதே லாட்டரி எண்ணான 357901, மற்ற தொடர்களில் இருக்கும் MN, MO, MP, MR, MS, MT, MU, MV, MW, MY, MZ ஆகியவற்றுக்கு ரூ.5,000 ஆறுதல் பரிசு அளிக்கப்படுகிறது.
ரூ.25 லட்சம் பரிசு
இரண்டாம் பரிசான ரூ.25 லட்சம், MN 560485 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு கிடைத்தது. இந்த டிக்கெட்டை கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகவரான பிரகாஷன் பி (ஏஜென்சி குறியீடு: C 2701) விற்பனை செய்துள்ளார். மூன்றாம் பரிசான ரூ.5 லட்சம், MN 842968 என்ற எண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர் ஸ்மிதா ஏ எம், இந்த அதிர்ஷ்டமான டிக்கெட்டை விற்றவராவார். இவரின் ஏஜென்சி குறியீடு E 4865 ஆகும்.
நான்காம் பரிசு ரூ. 5,000:
0043, 0070, 0584, 0779, 0813, 2183, 3647, 3703, 3766, 3854, 4897, 6241, 6660, 7497, 7762, 7901, 9545, 9639, 9792.
ஐந்தாம் பரிசு ரூ.2,000:
0284, 0353, 5895, 8607, 9651, 9853.
ஆறாம் பரிசு ரூ.1,000:
1442, 1596, 2461, 2885, 2911, 3057, 3522, 3812, 4083, 4128, 4276, 4406, 4728, 4817, 6590, 7140, 7283, 7559, 7758, 7886, 8087, 8538, 8740, 8774, 9846.
ஏழாம் பரிசு ரூ.500:
0113, 0238, 0381, 0592, 0620, 0711, 0883, 0910, 1109, 1132, 1462, 2062, 2379, 2628, 2722, 2812, 2836, 2915, 3041, 3051, 3140, 3257, 3461, 4052, 4170, 4467, 4937, 5099, 5153, 5166, 5223, 5293, 5309, 5487, 5576, 5685, 5801, 6035, 6116, 6207, 6321, 6560, 6593, 6842, 6896, 7186, 7258, 7325, 7401, 7440, 7671, 7744, 7745, 7934, 7974, 8115, 8134, 8178, 8228, 8378, 8389, 8566, 8592, 8676, 8854, 8962, 9061, 9072, 9355, 9361, 9470, 9572, 9585, 9687, 9798, 9935.
எட்டாம் பரிசு ரூ.200:
0067, 0590, 0629, 0636, 0640, 0788, 0978, 1100, 1117, 1199, 1356, 1470, 1554, 1657, 1713, 1770, 1826, 2102, 2274, 2483, 2502, 2685, 2689, 2694, 3049, 3085, 3128, 3188, 3253, 3289, 3324, 3412, 3453, 3591, 3713, 3756, 3767, 3831, 3977, 4192, 4296, 4307, 4381, 4493, 4586, 4676, 4686, 4691, 4835, 4836, 4901, 4974, 4982, 5008, 5195, 5340, 5368, 5615, 5718, 5922, 6051, 6196, 6216, 6322, 6529, 6650, 6826, 6857, 6946, 7133, 7312, 7404, 7545, 7614, 7628, 7728, 7782, 7784, 7791, 7903, 8263, 8370, 8537, 8626, 8629, 8642, 8694, 8974, 9277, 9352, 9476, 9610.
ஒன்பதாம் பரிசு ரூ.100:
0012, 0062, 0127, 0203, 0303, 0307, 0377, 0595, 0727, 0936, 1014, 1047, 1076, 1130, 1173, 1187, 1287, 1334, 1343, 1544, 1590, 1599, 1648, 1694, 1721, 1754, 1813, 1815, 1834, 1839, 1873, 2077, 2162, 2275, 2290, 2331, 2459, 2580, 2624, 2634, 2647, 2713, 2789, 2869, 2940, 3009, 3066, 3083, 3093, 3221, 3283, 3362, 3550, 3584, 3669, 3747, 3878, 4178, 4234, 4236, 4288, 4315, 4396, 4550, 4579, 4668, 4698, 4707, 4714, 4847, 4875, 4905, 5017, 5039, 5077, 5104, 5136, 5150, 5185, 5295, 5327, 5329, 5346, 5409, 5520, 5573, 5611, 5782, 5785, 5926, 5936, 6007, 6061, 6153, 6254, 6295, 6342, 6417, 6419, 6535, 6564, 6603, 6728, 6801, 6860, 7144, 7180, 7232, 7323, 7337, 7408, 7418, 7568, 7596, 7753, 7763, 7844, 7859, 7933, 7937, 7943, 7947, 7963, 7984, 8051, 8097, 8133, 8225, 8229, 8253, 8268, 8269, 8350, 8531, 8600, 8603, 8628, 8731, 8766, 8847, 8870, 8909, 8985, 9073, 9245, 9445, 9533, 9742, 9775, 9991.
-
சப்ஸ்கிரிப்ஷனில் கோடிகள்.. இறுதியில் அஷ்வனியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்.. இப்ப சந்தோஷமா -
சிக்மகளூர் மலையில் மாயமான கேரளா சிறுமி! 2000 அடி பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்பு! என்ன நடந்தது? -
நவீன ட்ரோன்களால் சிக்கிய சிறுமி உடல்! கர்நாடக ட்ரெக்கிங் போதை புகாரும், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டும் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்














Click it and Unblock the Notifications