சபரிமலை விவகாரம்.. கேரள சட்டப்பேரவை முடக்கம்.. எதிர்க்கட்சிகள் சத்தியாகிரக போராட்டம்
சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ள
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் போராட்டம் வெடித்தது.

சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால், மோதல் மேலும் முற்றியது.
இந்தநிலையில், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முடக்கி உள்ளனர். சபரிமலையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை நீக்குமாறு அரசை வலியுறுத்தி பதாகைகளை உயர்த்தினர்.
இந்த பிரச்சினைக்கு பதில் அளித்த முதல்வர் பினராயி விஜயன், சபரிமலையில் விதித்த கட்டுப்பாடுகளை நீக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து, சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, சபரிமலை கோவிலில் நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் போலீசாரின் கெடுபிடியால் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை 4 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனைவரும் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications