Kerala Lottery: கேரள லாட்டரியில் கொல்லத்திற்கு விழுந்த அதிர்ஷ்டம்.. ரூ.30 லட்சத்தை தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் 'ஸ்ரீ சக்தி லாட்டரி SS 502' லாட்டரிக்கான குலுக்கல் இன்று நடந்தது. இதில் முதல் பரிசு பாலக்காடை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. அதே நேரம் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கொல்லத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. தென்காசி எல்லைப் பகுதி என்பதால் தமிழர்கள் யாருக்கேனும் பரிசு அடித்து இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இரண்டாம் பரிசு 30 லட்சம், 3 ஆம் பரிசு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

கொல்லத்திற்கு அடித்த ரூ.30 லட்சம்
தினமும் ஒருவருக்கு ரூ.1 கோடி பரிசு அடித்து வருவதால் நமக்கும் என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் கதவை திறக்காதா என்ற ஏக்கத்தில் லாட்டரி டிக்கெட்களை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் இன்று 'ஸ்ரீ சக்தி லாட்டரி SS 502' லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. இதற்கான முதல் பரிசான ரூ.1 கோடி பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.
SF 468699 என்ற டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது பாலக்காட்டைச் சேர்ந்த காமராஜன் ஆர் (முகவர் எண்: P 6735) என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசான 30 லட்சம் ரூபாயை SJ 626475 என்ற டிக்கெட் பெற்றுள்ளது. இந்த டிக்கெட் கொல்லம் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழருக்கு அடித்ததா?
ஆலியார் குஞ்சு (Aliyar Kunju), என்பவருடைய (முகவர் எண் - Q 3298) ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட எல்லை என்பதால் தமிழர்கள் யாருக்கேனும் இந்த பரிசு அடித்து இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் டிக்கெட்டுகளை பரிசோதித்து வருகின்றனர்.
மூன்றாம் பரிசான ₹5 லட்சம் ரூபாயை SK 818356 என்ற டிக்கெட் வென்றுள்ளது. திரிச்சூரில் இருந்து விற்கப்பட்ட இந்த டிக்கெட்டின் முகவர் ஜென்சன் சி ஜே (Jenson C J), அவரது முகவர் எண்: R 6548 ஆகும்.
ஆறுதல் பரிசு ரூ.5,000:
முதல் பரிசு அடித்த எண்ணான 468699 என்ற டிக்கெட் எண்ணைக் கொண்ட SA, SB, SC, SD, SE, SG, SH, SJ, SK, SL, SM போன்ற தொடர்களில் உள்ள டிக்கெட்டுகள் இந்த பரிசை வென்றுள்ளன.
நான்காம் பரிசு ரூ.5,000:
0324, 0728, 1153, 1897, 2505, 3487, 3741, 3990, 4919, 5251, 5351, 5412, 5720, 6574, 8019, 8249, 8849, 9214, 9905.
ஐந்தாம் பரிசு ரூ.2,000:
2277, 7619, 7862, 8061, 8408, 9845.
ஆறாம் பரிசு ரூ.1,000:
0042, 0876, 0883, 0915, 1575, 1732, 2955, 2963, 3596, 3677, 3705, 3751, 3798, 4180, 4671, 4849, 5401, 6008, 6256, 8022, 8837, 9054, 9866, 9894, 9924.
ஏழாம் பரிசு ரூ.500:
0617, 0794, 1039, 1136, 1233, 1260, 1467, 2141, 2412, 2427, 2446, 2629, 2662, 2714, 2746, 2774, 2987, 3388, 3594, 3604, 3946, 4104, 4115, 4129, 4148, 4297, 4388, 4490, 4561, 4649, 4742, 4746, 4758, 4848, 4893, 4966, 5102, 5162, 5237, 5407, 5440, 5469, 5523, 5756, 5824, 5836, 5892, 6127, 6148, 6160, 6311, 6337, 6573, 6615, 6705, 6753, 6842, 7037, 7158, 7542, 7732, 7909, 8095, 8124, 8154, 8208, 8243, 8344, 8487, 8512, 8549, 8599, 9117, 9352, 9508, 9633.
எட்டாம் பரிசு ரூ.200:
0551, 0576, 0753, 0757, 1286, 1351, 1545, 1595, 1625, 1695, 1920, 2004, 2190, 2357, 2613, 2635, 2824, 2948, 3124, 3127, 3223, 3386, 3583, 3605, 3665, 3774, 3809, 3839, 3853, 3952, 4028, 4248, 4429, 4446, 4455, 4678, 4805, 4818, 4945, 5037, 5039, 5169, 5195, 5279, 5383, 5390, 5568, 5643, 5648, 5819, 5919, 6072, 6349, 6425, 6456, 6542, 6585, 6660, 6700, 6766, 6852, 7002, 7163, 7227, 7247, 7692, 7788, 7875, 8128, 8149, 8161, 8216, 8580, 8581, 8706, 8724, 8857, 9058, 9076, 9171, 9334, 9337, 9505, 9511, 9599, 9629, 9631, 9632, 9782, 9825.
ஒன்பதாம் பரிசு ரூ.100:
0013, 0059, 0072, 0086, 0097, 0154, 0188, 0193, 0329, 0402, 0455, 0466, 0733, 0817, 0843, 0887, 0895, 0899, 1079, 1089, 1137, 1272, 1500, 1507, 1640, 1687, 1722, 1817, 1822, 1869, 1992, 2062, 2225, 2389, 2449, 2480, 2510, 2542, 2693, 2731, 2814, 2818, 2858, 3018, 3099, 3118, 3179, 3347, 3353, 3410, 3473, 3486, 3694, 3747, 3823, 3860, 4107, 4160, 4277, 4285, 4341, 4387, 4442, 4460, 4471, 4584, 4613, 4632, 4700, 4702, 4725, 4774, 4819, 4862, 4915, 4985, 5055, 5107, 5118, 5129, 5140, 5159, 5217, 5318, 5612, 5626, 5767, 5935, 5973, 6006, 6131, 6138, 6198, 6353, 6509, 6577, 6600, 6803, 6901, 6956, 7030, 7034, 7073, 7172, 7213, 7216, 7246, 7349, 7387, 7411, 7589, 7604, 7624, 7653, 7667, 7678, 7774, 7777, 7801, 7848, 7963, 7976, 8071, 8099, 8114, 8116, 8136, 8138, 8158, 8209, 8382, 8505, 8558, 8570, 8605, 8629, 8632, 8913, 8930, 9027, 9108, 9241, 9271, 9637.
பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அரசிதழில் (Government Gazette) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். குலுக்கல் நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் லாட்டரி டிக்கெட்டை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளவும். முதல் மூன்று பரிசுகள் தொகையிலிருந்து 12% முகவர்களுக்காக வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications