கேரள லாட்டரியில் கொட்டிய கோடி.. கோழிக்கோட்டில் வாங்கிய டிக்கெட்டிற்கு அடித்த அதிர்ஷ்டம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தினந்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வரும் நிலையில், நேற்று காருண்யா "கேஆர் 711" லாட்டரியில் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் டிக்கெட் வாங்கியவருக்கு அடித்துள்ளது. இரண்டாவது பரிசான ரூ.25 லட்சம் நெய்யட்டின்கராவில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது.
கேரளாவில் பம்பர் லாட்டரி குலுக்கல் டிக்கெட்டுகள் வருடத்திற்கு ஆறு நடைபெறுகிறது. அது போக அங்கு தினசரி குலுக்கலும் நடைபெறுகிறது. காருண்யா, சுவர்ன கேரளம், தனலக்ஷ்மி, ஸ்ரீசக்தி, பாக்யதாரா, சம்ருதி, காருண்யா, சுவமா கேரளம், காருண்யா பிளஸ் என அங்கு தினம் தோறும் ஒரு டிக்கெட்டின் குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.

கேரள லாட்டரி டிக்கெட்
கேரளா லாட்டரி பிரியர்கள் எப்படியாவது தங்களுக்கும் ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்துவிடும் என்ற ஆர்வத்தில் லாட்டரிகளை விரும்பி வாங்குகிறார்கள். பலருக்கும் லாட்டரி வாங்கிய பணம் கூட கிடைப்பது இல்லை என்றாலும் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்துவிடுகிறது என்பதால், ஒரே நாளில் வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதனால், கேரளாவில் லாட்டரி டிக்கெட் படுஜோராக நடைபெறுகிறது.
கேரள எல்லையோர பகுதிகளை சேர்ந்த தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்தவர்களும் கேரளாவுக்கு சென்றால் லாட்டரிக்கு வாங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று காருண்யா கே.ஆர் 711 டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் முதல் பரிசாக KZ 135197 என்ற எண்ணிற்கு அடித்துள்ளது.
இந்த டிக்கெட் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரா நகரில் விற்பனை செய்யப்பட்டதாகும். கே.பாலகிஷ்ணன் என்ற ஏஜென்சியில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக KT 119182 - என்ற எண்ணிற்கு ரூ. 25 லட்சம் அடித்துள்ளது. நெய்யட்டின்கராவில் இந்த டிக்கெட் விற்பனையாகியுள்ளது. மூன்றாவது பரிசாக ரூ. 10 லட்சமாக KY 396067 (KANNUR) அடித்துள்ளது.
4-வது பரிசாக ரூ.5,000 அடித்த எண்கள் (கடைசி 4 எண்கள்):
0491 0933 1022 1702 2144 2537 2739 3397 3398 3677 3893 4955 5024 7135 8062 8124 8447 9160 9842 9968
5-வது பரிசாக ரூ. 2,000 அடித்த எண்கள்:
0116 1439 1596 4791 4959 9741
6-வது பரிசாக ரூ. 1,000 அடித்த எண்கள்:
0236 0239 0253 0280 1362 1543 2394 2779 3483 3915 4049 4292 4530 4885 4917 4960 5113 7394 7423 7440 7558 7751 7784 7954 8248 8791 8846 9444 9744 9846
7 வது பரிசு ரூ.500 அடித்த எண்கள்
0029, 0107, 0177, 0301, 0415, 0637, 0680, 0687, 1063, 1086, 1211, 1303, 1341, 1429, 1510, 1677, 1743, 1870, 2100, 2137, 2181, 2204, 2286, 2298, 2413, 2786, 2847, 3052, 3075, 3242, 3266, 3278, 3337, 3540, 3574, 3625, 3648, 3670, 4188, 4680, 4704, 4809, 4844, 5274, 5275, 5544, 5839, 6069, 6128, 6239, 6405, 6541, 6622, 6643, 7035, 7431, 7443, 7461, 7590, 7667, 7710, 7827, 7889, 7929, 8130, 8231, 8565, 8647, 8706, 8794, 9210, 9290, 9379, 9678, 9896, 9971.
கேரள லாட்டரி பரிசு எண்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உறுதி செய்து கொள்வது அவசியம். கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் விற்க அனுமதி இல்லை. தமிழகத்தில் லாட்டரிகளுக்கு தடை உள்ளதால், தமிழகத்தில் லாட்டரியை விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும்.












Click it and Unblock the Notifications