போர்க்களமான சபரிமலை போராட்டம்.. கார்கள் மீது கல்வீச்சு.. போலீஸ் திணறல்.. பலர் கைது!
கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை பெண்கள் கோவிலுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு எதிராக மக்கள் பலர் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது. சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது.
அந்த பகுதியில்தான் போராட்டக்காரர்கள் கூடி நிற்கிறார்கள். அங்கிருந்துதான் மலைக்கு செல்ல வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கேயே பெண்களை மறித்து போராடி வருகிறார்கள். அந்த பகுதிக்கு பின் பெண்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இந்த போராட்டம் காலையில் கலவரமாக மாறியது.
இதன் காரணமாக போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பல கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
முன்னாள் சபரிமலை தேவசம் போர்ட் தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் பல பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications