Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பினராயி விஜயன் மகளுக்கும் DYFI தலைவர் முகமது ரியாசுக்கும் ஜூன் 15-ல் திருமணம்- இருவருக்குமே மறுமணம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும் மார்க்சிஸ் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI -ன் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸுக்கும் வரும் 15-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இருவருமே மறுமணம் செய்து கொள்கின்றனர்.

பினராயி விஜயனின் மூத்த மகள் வீணா, பெங்களூரில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது.

Pinarayi Vijayans daughter Veena to marry DYFI National President Muhammad Riyas

கேரளாவின் இடதுசாரி முகங்களில் ஒருவராக அறியப்பட்டவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ-ன் மூலம் அரசியலுக்கு வந்தவர் ரியாஸ்.

பின்னர் மார்க்சிஸ் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI-ன் கேரளா மாநில தலைவராக பணியாற்றினார். தற்போது DYFI -ன் அகில இந்திய தலைவராகவும் உள்ளார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி உள்ளது.

Pinarayi Vijayans daughter Veena to marry DYFI National President Muhammad Riyas

இந்த நிலையில் வீணாவுக்கும் முகமது ரியாஸுக்கும் வரும் 15-ந் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணத்துக்கு மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+