அடடா.. விஜய் சேதுபதியை என்னப்பா பண்ணி வச்சிருக்கீங்க சேட்டன்களே!
திருவனந்தபுரம்: இயல்பான நடிப்பின் மூலமாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் நடிகர் விஜய் சேதுபதி.
இதனால்தான் அவரது ரசிக எல்லை தமிழகம் தாண்டியும் விரிவடைய தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக கேரள சேட்டன்கள் இவரது சேஷ்டையை விரும்புகிறார்கள்.

குறிப்பாக சமீபத்தில் வெளியாகிய 96 திரைப்படம் விஜய் சேதுபதியை மற்றொரு, 'பிரேமம்' நிவின் பாலி போல கேரள ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்த வீடியோ.
சமீபத்தில் கேரளா சென்ற நடிகர் விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று கேரள ரசிகர்கள் சுற்றிவளைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கேரளாவுல பாவம்டா அந்த மனுஷன் pic.twitter.com/2a1CLk7fsS
— Tσич STAЯK 🗽 தளபதி (@Jegathis_Mind) January 25, 2019
அத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும் முகம் சுளிக்காமல் ரசிகர்களுடன் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. கேரள ரசிகர்கள் பொதுவாக கைதட்ட யோசிப்பார்கள் என்று கூறுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி போன்ற ஒரு தமிழ் நடிகருக்கு இத்தனை தூரம் அவர்கள் மெனக்கெட்டு கோஷமிடுவதை பார்க்கும்போது அந்த நடிகரின் ஆளுமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications