எங்கு தங்கலாம்
திண்டுக்கல் சாலை
ஹோட்டல் சுப்ரீம் (743151): மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை -1; குளிர்சாதன வசதி இல்லாதது ரூ. 360, எக்கானமி ஏ.சி. ரூ. 630, டீலக்ஸ் ரூ. 770, கிங் அன்ட் குவீன் சூட் ரூ. 1500, மினி சூட் ரூ. 1400.
ஹோட்டல் பார்க் பிளாசா (742112): மேற்கு பெருமாள் மேஸ்திரி சாலை, மதுரை -1; சிங்கிள் - ரூ. 750 மற்றும் வரி, டபுள் -ரூ. 975 மற்றும் வரி.
ஹோட்டல் சுலோச்சனா பாலஸ் (741072): 96, மேற்கு பெருமாள் மேஸ்திரிசாலை, மதுரை-1; சிங்கிள் ரூ. 465 மற்றும் வரி, டபுள் ஏ.சி ரூ. 500 மற்றும் வரி, டபுள் ரூ. 310 மற்றும் வரி.
ஹோட்டல் பிரேம் நவாஸ் (541072): 102, மேற்கு பெருமாள் மேஸ்திரி சாலை, மதுரை -1; சிங்கிள் ரூ. 175, டபுள் ரூ. 300.
அழகர் கோவில் சாலை
ஹோட்டல் மதுரை அசோக் (537531): அழகர் கோவில் சாலை, மதுரை-2, சிங்கிள் ரூ. 1600, டபுள் ரூ. 2500.
பாண்டியன் ஹோட்டல் (537090): அழகர் கோவில் சாலை, மதுரை-2, சிங்கிள் ரூ. 1500, டபுள் ரூ. 1900, டீலக்ஸ் ரூ. 3200, லக்சரி சூட் ரூ. 3500, எக்ஸிகியூட்டிவ் சிங்கிள் ரூ. 1900, எக்ஸிகியூட்டிவ் டபுள் ரூ. 2100.
ஹோட்டல் தமிழ்நாடு (537461): அழகர் கோவில் சாலை, மதுரை-2, சிங்கிள் டபுள் ரூ. 300 மற்றும் ரூ. 350, டபுள் ஏ.சி. ரூ. 450, டபுள் டீலக்ஸ் ஏ.சி. ரூ. 475.
காந்தி நகர்
ஹோட்டல் ராஜேஸ்வரி (530501): அண்ணா பஸ் நிலையம் அருகில், காந்தி நகர், மதுரை-20, டபுள் ரூ. 350 மற்றும் 20% வரி, டபுள் ஏ.சி. ரூ. 600 மற்றும் 20% வரி.
ஹோட்டல் அன்னபூர்ணா (535554, 535479): 18, ராஜாஜி தெரு, அண்ணா பஸ் நிலையம் அருகே, காந்தி நகர், மதுரை -20, சிங்கிள் ரூ. 140, டபுள் ரூ. 195.
சிம்மக்கல்
ஹோட்டல் பிரசிடென்ட் (621061, 623464): 8ஏ, யானைக்கால் வீதி, மதுரை-1, டபுள் ரூ. 175, டீலக்ஸ் ரூ. 215, டிரிபிள் ரூ. 210, ஏ.சி. ரூ. 400, குளிர்சாதன வசதி இல்லாத அறைக்கு கூடுதல் நபருக்கு ரூ. 30, ஏ.சி. அறையில் கூடுதல் நபருக்கு ரூ. 50.
பசுமலை
தாஜ் கார்டன் ரெட்ரீட் (601020): பசுமலை மலை, மதுரை-4, டீலக்ஸ் - சிங்கிள் ரூ. 4945, டபுள் ரூ. 5375, சுப்பீரியர் - சிங்கிள் ரூ. 3870, டபுள் ரூ. 4300, ஸ்டான்டர்ட் - சிங்கிள் ரூ. 3400, டபுள் ரூ. 3870.
பெருங்குடி
ஹோட்டல் புளூலைன்ஸ் பிரைவேட் லிமிடெட் (670067): அருப்புக்கோட்டை சாலை, பெருங்குடி, விமான நிலையம் அருகில், மதுரை -22, டபுள் ஏ.சி. ரூ. 900 மற்றும் 10% வரி, காட்டேஜ் ரூ. 1500 மற்றும் 10% வரி.
பிற ஹோட்டல்கள்
ஹோட்டல் ஆரத்தி (731571, 733345): 9, பெருமாள் கோவில் மேற்கு மாட வீதி, மதுரை-1; சிங்கிள் ஏ.சி. ரூ. 330, சிங்கிள் ரூ. 195, டபுள் ரூ. 330, டபுள் ஏ.சி. ரூ. 480.
ஹோட்டல் டியூக் (741154, 741619): 6, வடக்கு வெளி வீதி, மதுரை-1; சிங்கிள் ஏ.சி. ரூ. 330 மற்றும் 20% வரி சிங்கிள் ரூ. 190, டபுள் ரூ. 250 மற்றும் 20% வரி, டபுள் ஏ.சி. ரூ. 405 மற்றும் 20% வரி, டீலக்ஸ் சிங்கிள் ரூ. 430 மற்றும் 20% வரி, டீலக்ஸ் டபுள் ரூ. 505 மற்றும் 20% வரி.
ஹோட்டல் தனமணி (742703-04)
ஹோட்டல் விஜய் (36321).
ஹோட்டல் எம்பி (741525)
ஹோட்டல் இன்டர்நேஷனல் (741552).
டி.எம்.லாட்ஜ் (741650).
ஹோட்டல் பாலஸ் (742335).
ஹோட்டல் கிரான்ட் சென்டிரல் (743940).
ஹோட்டல் ஆலவாய் (741550,741558).
ஹோட்டல் கீர்த்தி பிரைவேட் லிமிடெட் (741501).
ரகு லாட்ஜ் (742566,742567).
இளைஞர் விடுதி (53773).
ஜவான்ஸ் பவன் (602216).
மீனாட்சி நிலையம் (740677).
ரயில்வே விருந்தினர் இல்லம் (740142).
ஒய்.எம்.சி.ஏ. மெயின் கார்டு சதுக்கம் (33649).
ஒய்.டபிள்யூ.சி.ஏ. வல்லபாய் படேல் சாலை (41853).
எங்கு சாப்பிடலாம்
1. பாண்டியன் ஹோட்டல் - (சைவம், அசைவம், கான்டினன்டல் மற்றும் சைனீஸ்.)
அழகர் கோவில் சாலை, மதுரை-2. தொலைபேசி (537097.)
2. மதுரை அசோக் - (சைவம், அசைவம், கான்டினன்டல் மற்றும் சைனீஸ்.)
அழகர் கோவில் சாலை, மதுரை -2. தொலைபேசி (537531.)
3. தமிழ்நாடு ஹோட்டல் - (சைவம் மற்றும் அசைவம்.)
மேற்கு வெளி வீதி, மதுரை-1. தொலைபேசி (737471.)
4. தமிழ்நாடு ஹோட்டல் - (சைவம் மற்றும் அசைவம்.)
அழகர் கோவில் சாலை, மதுரை -2. தொலைபேசி (537461.)
5.மஹால் ரெஸ்டாரென்ட் - (சைவம், அசைவம், சைனீஸ், பஞ்சாபி.)
21, டவுன் ஹால் சாலை, மதுரை-1. தொலைபேசி (742700.)
6. தாஜ் ரெஸ்டாரென்ட் - (சைவம், அசைவம், சைனீஸ், கான்டினென்டல்.)
10, டவுன் ஹால் சாலை, மதுரை-1. தொலைபேசி (743650.)
7. ஹோட்டல் புளூலைன்ஸ் - (சைவம், அசைவம், கான்டினென்டல்.)
அருப்புக்கோட்டை சாலை, பெருங்குடி, மதுரை -22. (670511)
8. கிளாசிக் ரெஸ்டாரென்ட் - (சைவம், அசைவம், கான்டினென்டல்.)
14, 15 மேற்கு மாரட் வீதி, மதுரை-1.
9. ஆர்யபவன் பைநைட் (சைவம்.)
கிழக்கு வெளி வீதி, மதுரை-1.
10. ஹோட்டல் அசோக் பவன் (சைவம்.)
103, அழகர் கோவில் சாலை, மதுரை-2.
11. ஹோட்டல் அண்ணபூர்னா (சைவம், அசைவம்.)
அண்ணா பஸ் நிலையம் அருகே, காந்தி நகர், மதுரை -20.
12. ஹோட்டல் கன்னிமாரா (அசைவம்.)
256, நேதாஜி சாலை, மதுரை-1.
13. நியூ காலேஜ் ஹவுஸ் (சைவம்.)
டவுன் ஹால் சாலை, மதுரை-1. (742971)
14. தாஜ் கார்டன் ரெட்ஸ்டாரன்ட் (சைவம், அசைவம், கான்டினென்டல்.)
பசுமலை, மதுரை-9. தொலைபேசி (601020, 602030.)
15. ஹோட்டல் நியூ கற்பகம் (சைவம்.)
மேலூர் சாலை, மதுரை-20.
16. பிரேம் நிவாஸ்
மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை. (742532).
17. ஆரத்தி (731571).
18. பார்க் பிளாசா (742112).
19. ஹோட்டல் சுப்ரீம் (743451).
20. ஹோட்டல் நியூ ராஜேஸ்வரி (535215, 534835).
21. ஹோட்டல் டியூக் (741154).
22. ஹோட்டல் டைம்ஸ் (742651).












Click it and Unblock the Notifications