For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து

By Staff
Google Oneindia Tamil News

சேலத்திலிருந்து பிற முக்கிய ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், புறப்படும் நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் வருமாறு:

தடம் எண்

எக்ஸ்பிரஸ்

புறப்படும் நேரம்

6627 சென்னை -மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் 16.25
2675 சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் 10.53
6688 ஜம்தாவி-மங்களூர் எக்ஸ்பிரஸ் 09.15
2023 சேலம்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் 19.15
681 சேலம்-விருத்தாச்சலம் எக்ஸ்பிரஸ் 18.00
683 சேலம்-கடலூர் எக்ஸ்பிரஸ் 06.15
2678 கோவை-பெங்களூர் இன்டர்சிட்டி 17.05
6231 தஞ்சாவூர் -மைசூர் எக்ஸ்பிரஸ் 04.30
2024 சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் 09.43
271 சேலம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் 13.40
6521 கொல்லம் -பெங்களூர் எக்ஸ்பிரஸ் 04.30
6231 தஞ்சாவூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் 01.05
6525 கன்னியாகுமரி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் 23.10
1014 குர்லா -கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 07.13
6601 சென்னை- மங்களூர் எக்ஸ்பிரஸ் 12.25
6605 சென்னை- மேட்டுப்பாளையம் 01.35
2673 சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ் 03.10
6669 சென்னை - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் 05.10
6610 ராஜ் கோட்- கோவை எக்ஸ்பிரஸ் 22.40


விமானப் போக்குவரத்து: சேலத்தில் தற்போது விமான நிலையம் இல்லை. சேலத்திலிருந்து விமானம் மூலம் பிற ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் பெங்களூர், மற்றும் கோவை விமான நிலையங்களைப் பெரிதும் உபயோகப் படுத்துகிறார்கள்.

பஸ்போக்குவரத்து : சேலத்தில் தனியார் மற்றும் அரசுப் பேரூந்துகள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X