போக்கு காட்டும் டிட்வா புயல்! சென்னையில் விடாமல் கொட்டும் கனமழை.. துணை முதல்வர் ஆய்வு
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த டிட்வா புயல், தற்போது வட தமிழகத்தின் கடலோர பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி தற்போது வரை மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்தது ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவிப்பு வாபஸ் பெற்ற பின்னர்தான் சென்னையில் மழை தொடங்கியது. அதேபோல, தற்போது மீண்டும் சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலையிலிருந்து மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது மழை ஓய்ந்திருக்கிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications