வெடிச்சு கொட்டப்போகுது மிக கனமழை.. 5 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்! 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 13, கமுதி (ராமநாதபுரம்) 12, சிவகிரி (தென்காசி), மண்டலம் ஆலந்தூர் (சென்னை) தலா 12, மண்டலம் 03 புழல் GCC (திருவள்ளூர்) 11, புழல் ARG (திருவள்ளூர்) 11, அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 11, அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்) 10, சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10, மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), சென்னை விமானநிலையம், ஆலந்தூர் (சென்னை) தலா 9, ஆயின்குடி (புதுக்கோட்டை), SRC குடிதாங்கி (கடலூர்) 8, காரையூர் (புதுக்கோட்டை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மதுரை நகரம் தலா 8, நத்தம் (திண்டுக்கல்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), பரமக்குடி (ராமநாதபுரம்), திண்டுக்கல், நாகுடி (புதுக்கோட்டை), கிளானிலை (புதுக்கோட்டை) தலா 7, மைலாடி (கன்னியாகுமரி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), உசிலம்பட்டி (மதுரை), காரைக்குடி (சிவகங்கை), அரிமளம் (புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), புதுக்கோட்டை தலா 6, செய்யூர் (செங்கல்பட்டு), பேராவூரணி (தஞ்சாவூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), விராலிமலை (புதுக்கோட்டை), தரமணி ARG (சென்னை), காரியாப்பட்டி (விருதுநகர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), மதுரை விமானநிலையம், மண்டலம் 02 மணலி (சென்னை), சிவகங்கை, பயணியர் விடுதி சிவகங்கை, மிமிசல் (புதுக்கோட்டை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), புலிப்பட்டி (மதுரை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), சோத்துப்பாறை (தேனி), எட்டயபுரம் (தூத்துக்குடி), கல்லிக்குடி (மதுரை), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), வாடிப்பட்டி (மதுரை), தாம்பரம் (செங்கல்பட்டு), மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை) தலா 5, கடலூர் ஆட்சியர் அலுவலகம், மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), புதுச்சேரி, அருப்புக்கோட்டை (விருதுநகர்) 4, பேரையூர் (மதுரை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மேட்டுப்பட்டி (மதுரை), இரணியல் (கன்னியாகுமரி), சென்னை நுங்கம்பாக்கம், மஞ்சளாறு (தேனி), பாலமோர் (கன்னியாகுமரி), அண்ணா பல்கலை ARG (சென்னை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), பெரியபட்டி (மதுரை), வட்டானம் (ராமநாதபுரம்), தானியமங்கலம் (மதுரை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), சாத்தியார் (மதுரை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), இலுப்பூர் (புதுக்கோட்டை), நாகப்பட்டினம், மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), சுருளகோடு (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்), திருமயம் (புதுக்கோட்டை), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), மரக்காணம் (விழுப்புரம்), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), கருப்பாநதி அணை (தென்காசி), இளையங்குடி (சிவகங்கை), விருதுநகர் AWS, வனமாதேவி (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), தழுதலை (பெரம்பலூர்), மண்டலம் 13 அடையார் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), தேவகோட்டை (சிவகங்கை), ராமநாதபுரம், மணமேல்குடி (புதுக்கோட்டை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மானாமதுரை (சிவகங்கை) தலா 4, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சென்னை ஆட்சியர் அலுவலகம், பெருங்களூர் (புதுக்கோட்டை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), ஆண்டிபட்டி (தேனி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் AWS, மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கல்லந்திரி (மதுரை), சிதம்பரம் AWS (கடலூர்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் , அண்ணாமலை நகர் (கடலூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), மண்டலம் 1 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), திருநெல்வேலி, சிட்டம்பட்டி (மதுரை), திற்பரப்பு (கன்னியாகுமரி), தல்லாகுளம் (மதுரை), களியல் (கன்னியாகுமரி), சோழவந்தான் (மதுரை), குன்னூர் (நீலகிரி), விரகனூர் அணை (மதுரை), குழித்துறை (கன்னியாகுமரி), திண்டிவனம் (விழுப்புரம்), எழுமலை (மதுரை), வைகை அணை (தேனி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), புத்தன் அணை (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), மண்டலம் 05 GCC (சென்னை), பவானிசாகர் (ஈரோடு), பெரியாறு (தேனி), கின்னக்கோரை (நீலகிரி), திருவள்ளூர், பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), பெரியாறு அணை (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருவாடானை (ராமநாதபுரம்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), கோடிவேரி (ஈரோடு), நிலக்கோட்டை (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), இடையப்பட்டி (மதுரை), திருமங்கலம் (மதுரை), குன்னூர் PTO (நீலகிரி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 3, கே.எம்.கோயில் (கடலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), குப்பணம்பட்டி (மதுரை), பழனி (திண்டுக்கல்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சிதம்பரம் (கடலூர்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), வீரபாண்டி (தேனி), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), திருமானூர் (அரியலூர்), பெலாந்துறை (கடலூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), கெத்தை (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), விருதுநகர், மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), குளச்சல் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), மண்டலம் 1 D156 முகலிவாக்கம் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), BASL முகையூர் (விழுப்புரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மாரண்டஹள்ளி (தர்மபுரி), மேலூர் (மதுரை), நம்பியாறு அணை (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), காரைக்கால், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கயத்தார் (தூத்துக்குடி), பர்லியார் (நீலகிரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), பாலவிடுதி (கரூர்), RSCL- நேமூர் (விழுப்புரம்), தொண்டி (ராமநாதபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பாபநாசம் (திருநெல்வேலி), பூந்தமல்லி (திருவள்ளூர்), TNAU கோயம்புத்தூர், முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), வீரகனூர் (சேலம்), அம்பத்தூர் (சென்னை), புவனகிரி (கடலூர்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), சத்யபாமா பல்கலை ARG (காஞ்சிபுரம்), கழுகுமலை (தூத்துக்குடி), நீடாமங்கலம் (திருவாரூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), கல்லணை (தஞ்சாவூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), தக்கலை (கன்னியாகுமரி), பண்ருட்டி (கடலூர்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி), திருவாரூர் (திருவாரூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), நன்னிலம் (திருவாரூர்), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), அன்னூர் (கோயம்புத்தூர்), மன்னார்குடி (திருவாரூர்), அரூர் (தர்மபுரி), சுத்தமல்லி அணை (அரியலூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), கடலூர், RSCL- கோலியனூர் (விழுப்புரம்), சூலூர் (கோயம்புத்தூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), செங்கல்பட்டு, காக்காச்சி (திருநெல்வேலி), திருவையாறு (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கடனா அணை (தென்காசி), லால்பேட்டை (கடலூர்), தலைவாசல் (சேலம்), பாண்டவரடி (திருவாரூர்), லக்கூர் (கடலூர்), கோடம்பாக்கம் (சென்னை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), அவினாசி (திருப்பூர்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), RSCL- வளவனூர் (விழுப்புரம்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர் (கடலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), சிவலோகம் (கன்னியாகுமரி), கொடவாசல் (திருவாரூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), KCS மில்- கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), மீ மாத்தூர் (கடலூர்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), நம்பியூர் (ஈரோடு), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 2, நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி நகரம், அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதலூர் (தஞ்சாவூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), அடவினனார்கோயில் அணை (தென்காசி), வேப்பூர் (கடலூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சாத்தான்குளம் (தூத்துக்குடி), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), சாத்தூர் (விருதுநகர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), குப்பநத்தம் (கடலூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சூலகிரி (கிருஷ்ணகிரி), விழுப்புரம், சூரங்குடி (தூத்துக்குடி), கடவூர் (கரூர்), திருவூர் AWS (திருவள்ளூர்), வேலூர், கரூர் (கரூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), ராஜபாளையம் (விருதுநகர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), மலையூர் (புதுக்கோட்டை), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), கோயம்புத்தூர் விமான நிலையம் , ஒரத்தநாடு (தஞ்சாவூர்), விருதாச்சலம் (கடலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), ராமநாதபுரம் KVK AWS, மயிலம்பட்டி (கரூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பாடலூர் (பெரம்பலூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), திருத்தணி (திருவள்ளூர்), உத்தமபாளையம் (தேனி), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), தேக்கடி (தேனி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), அம்முண்டி (வேலூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), அமராவதி அணை (திருப்பூர்), கொடுமுடி (ஈரோடு), களக்காடு (திருநெல்வேலி), RSCL அரசூர் (விழுப்புரம்), கொத்தவாச்சேரி (கடலூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கும்பகோணம் (தஞ்சாவூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), குருங்குளம் (தஞ்சாவூர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மண்டலம் 02 D5 மணலி (சென்னை), கடலாடி (ராமநாதபுரம்), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), மேல் பவானி (நீலகிரி), வடகுத்து (கடலூர்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), கடம்பூர் (தூத்துக்குடி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), சங்கரி துர்க்கம் (சேலம்), தஞ்சாவூர், ஊத்து (திருநெல்வேலி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), வல்லம் (தஞ்சாவூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), அரவக்குறிச்சி (கரூர்), அரியலூர் PTO, சோழவரம் (திருவள்ளூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), கன்னிமார் (கன்னியாகுமரி), பாம்பன் (ராமநாதபுரம்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குளித்தலை (கரூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), முசிறி (திருச்சிராப்பள்ளி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கீரனூர் (புதுக்கோட்டை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மண்டபம் (ராமநாதபுரம்), வலங்கைமான் (திருவாரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மங்களபுரம் (நாமக்கல்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications