இயற்கை நினைத்தால் ஒரு நாள் போதும்... நெஞ்சை பதற வைக்கும் வீடியோக்கள்.. நகரமே என்ன ஆனதுன்னு பாருங்க!
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஹல்துவானி நகரமே வெள்ளக்கடாக காட்சி அளிக்கிறது. ஒரு நகரத்தை இயற்கையால் ஒன்றுமே இல்லாமல் செய்தவிட முடியும் என்கிற அளவிற்கு வெள்ளத்தின் காட்சிகள் உள்ளன. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இந்த காட்சிகள் இமயமலையின் அழகிற்கு பின் உள்ள ஆபத்தை காட்டுகிறது.
அண்மையில் 2018 என்ற மலையாள படத்தை ஒடிடியில் பார்த்த போது, இடுக்கி அணையை திறந்துவிட்ட போது, விடாமல் பெய்த மழையால் கேரளாவில் கொச்சி, ஆலப்புழா மற்றும் இடுக்கி, கோட்டாயம் உள்ளிட்ட பகுதிகளில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.

2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினையும் நாம் மறக்கவே முடியாது. அதீத மழையும், அதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரும் எத்தனை மக்களை அழித்தது என்பதை கண் முன்னே பார்த்ததால், அதீத மழை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து பயம் உடனே வந்துவிடுகிறது.
இமயலை பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துள்ள அதீத கனமழையால் ஆறுகளில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டில் ஹல்துவானி என்ற நகரில் வீடுகள், கடைகள், சாலைகள் என எல்லா இடங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளது.. இல்லை இல்லை தவறு,.. மழை நீர் தேங்கவில்லை. வெள்ளமாக பாய்ந்து ஓடுகிறது.. பல வீடுகளை வெள்ளம் அந்த மக்களின் கண் முன்னே அழித்து சென்றுள்ளது.
In Haldwani, the rain created havoc in the city. water entered the houses #Uttarakhand #Haldwani #Flood #Rain #India
— Ratnesh Mishra 🇮🇳 (@Ratnesh_speaks) August 9, 2023
#Haldwani pic.twitter.com/tStVpGpDlM
பல மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர்.. வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஹல்துவானி நகரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல.. சாலைகளின் போக்கையே திசை மாற்றி உள்ளது. பாதைகளை மாற்றி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்க்கும் போது.. இயற்கையால் ஒரு நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.
சாலைகளில் கார்களை அடித்து செல்லும் வெள்ள நீர் காட்சிகள் வெளியாகி உள்ளது. சில இடங்களில் மிக ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களில் மக்கள் வெள்ளத்தில் செல்கிறார்கள். ஒரு காட்சியில் சாலைகள் எல்லாமே வெள்ளத்தில் மிதக்கிறது. இப்படி பல காட்சிகள் உத்தரகாண்ட் மக்களால் எடுக்கப்பட்டு ட்விட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் எல்லாம் நிச்சயம் காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.
Massive Rainfall in Kathgodam - #Haldwani belt
— Ratnesh Mishra 🇮🇳 (@Ratnesh_speaks) August 8, 2023
8th August 2023 Nainital , #Uttarakhand #india #floods #Flood #Weather pic.twitter.com/U22aFsSCMd
India- Heavy rains cause flash flood in Haldwani, #Rescue operation underway.#Haldwani #Nainital #Uttarakhand #India #mansoon #WeatherAlert #Flood pic.twitter.com/YDQQhhqwrU
— Chaudhary Parvez (@ChaudharyParvez) August 9, 2023
न्यू UK
— prem piram (@PiramPrem) August 9, 2023
हल्द्वानी भारी बारिश से रकसिया
नहर का पानी ओवर फ्लो हुआ
सड़क नहर एक जैसी जैसे डबल इंजन की सरकार
घरों के अंदर पहुँचा नाले का पानी लोग परेशान..
आँख बंद करके विकास होगा तो हाल ऐसा ही होगा? #haldwani #Uttrakhand pic.twitter.com/5sAPL8A4uh
#Haldwani हल्द्वानी रकसिया नाले के उफान में फंसी कार, महिलाओं की चिल्लाने की आई आवाज़ें किसी तरह आस पास के लोगों ने लोगों को सुरक्षित किया रेस्क्यू -#uttarakhand #ViralVideos #Rain@ANINewsUP pic.twitter.com/laNwuGRmQl
— Rakshitanagar 🇮🇳 (@rakshitanagar28) August 7, 2023
Heavy rain causes #floods in Uttrakhand's Haldwani, rescue operation underway#Haldwani #Nainital #Uttarakhand #mansoon #WeatherAlert #Flood #Heavyrains
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) August 9, 2023
Video:07pic.twitter.com/BmlLHpxhSL
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications