சென்னை உட்பட.. 7 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. எனவே வட மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications