ஆகஸ்ட், செப்டம்பரில் பெய்ய போகும் பேய் மழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் எப்போதும் பெய்யும் மழை அளவை விட இந்த ஆண்டில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி ஏற்பட்டுள்ளதால் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, தென்மேற்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், இரண்டாம் பாதியான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக அளவு மழைப் பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை பெய்யும் முதல் பாதி மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்கனவே நாட்டில் 474.3 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையைவிட கிட்டத்தட்ட 6 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில், ஆகஸ்ட், செப்டம்பரிலும் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களைத் தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழையும், அதிக அளவில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications