தமிழகம்- பருவ மழை LIVE:சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வங்க கடலில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் 440 கி.மீ. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் கரையை நோக்கி நகருகிறது. இது நாளை அதிகாலை சென்னையில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது வானிலை மையம்.
வடகிழக்கு பருவமழை தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்த பக்கத்தில் காணலாம்.

அடுத்த 2 மணிநேரத்துக்கு..
RMC Chennai - Nowcast Rain alert valid for next two hours 2024-10-16-10:07:26 pic.twitter.com/HuvFS3Rvyg
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 16, 2024
கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு
சென்னை, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.#NorthEastMonsoon @mkstalin @tnsdma pic.twitter.com/Ap4hoKCuSm
— KKSSR Ramachandran (@KKSSRR_DMK) October 16, 2024
அம்மா உணவகங்களில் இலவச உணவு
நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
— M.K.Stalin (@mkstalin) October 16, 2024
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை…
இயபு நிலைக்கு திரும்பிய ரயில்; போக்குவரத்து
Resumption of traffic over Bridge No.14 between Basin Bridge and Vyasarpadi Railway Stations (UP fast line from 02.10 hrs and DN line from 04.20 hrs of 16th Oct 2024#SouthernRailway pic.twitter.com/PkhAXmqVPC
— Southern Railway (@GMSRailway) October 16, 2024
வேகமாக வடிந்த மழைநீர்
#WATCH | Chennai, Tamil Nadu: Efforts to pump out the water underway in the city.
— ANI (@ANI) October 16, 2024
(Visuals from Choolaimedu area) pic.twitter.com/AmkXKE1Ve0
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

20 செமீ மழைக்கு வாய்ப்பு குறைவு
Some good news for KTCC (Chennai) - Steady rains to continue for a while
— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2024
--------------------
Though the Depression is expected to cross over Chennai, the convergence of winds will be north of the crossing area so people of Chennai can relax a bit. The extreme rains today from… pic.twitter.com/ap7gN2gTRL
அதிமுக ஐடிவிங் Rapid ResponseTeam
மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ @AIADMKITWINGOFL சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு… pic.twitter.com/gFTzMFmhcm
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 16, 2024
எங்கே நகருகிறது?
Good morning #Chennai.
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) October 15, 2024
16 Oct 4:45 am : System moving North West towards North TN and South AP coast #Chennairains #Chennai
Most of the main band over South Andhra coast
Drizzle rain band over #Chennai. No need to worry for now. pic.twitter.com/r7aWnpm5nd
ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன
இதனால் வெளி மாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர்.














Click it and Unblock the Notifications