Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீயாக இருக்க போகிறது.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் மழை தீயாக இருக்கிறது. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் மதுரை, சிவகாசி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. மதுரையில் 16 செ.மீ மழையும், அருப்புக்கோட்டையில் 10 செ.மீ மழையும், திருக்கோவிலூரில் 7 செ.மீ மழையும், அரியலூரில் 6.8 செ.மீ, மழையும் கொடைக்கானலில் 6.5 செ.மீ மழையும் பதிவானது.

tamilnadu weatherman summer weather news

தமிழகத்தில் பொதுவாக அநேக இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காரைக்குடி (சிவகங்கை) 15, திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி) 13, குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 10, குளச்சல் (கன்னியாகுமரி) 9, நெய்யூர் AWS (கன்னியாகுமரி) தலா 9,
ஈரோடு PTO (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), இரணியல் (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 7,
அடையாமடை (கன்னியாகுமரி), எடப்பாடி (சேலம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), சோலையார் (கோயம்புத்தூர்), அம்மாபேட்டை (ஈரோடு), வத்திராயிருப்பு (விருதுநகர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) தலா 6,

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), காரியாப்பட்டி (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை), கோடநாடு (நீலகிரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 5, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி), சேந்தமங்கலம் (நாமக்கல்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), நாகர்கோயில் (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), குமாரபாளையம் (நாமக்கல்), பவானி (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), பெருங்களூர் (புதுக்கோட்டை), மாயனூர் (கரூர்) தலா 4,

சங்கரி துர்க்கம் (சேலம்), காங்கேயம் (திருப்பூர்), ராஜபாளையம் (விருதுநகர்), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), சிங்கம்புணரி (சிவகங்கை), பெரியகுளம் AWS (தேனி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), குழித்துறை (கன்னியாகுமரி), சோத்துப்பாறை (தேனி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), திருப்பதிசாரம்AWS (கன்னியாகுமரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), களக்காடு (திருநெல்வேலி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), பென்னாகரம் (தர்மபுரி), வெள்ளக்கோயில் (திருப்பூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கயத்தார் (தூத்துக்குடி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தேவகோட்டை (சிவகங்கை), தாளவாடி (ஈரோடு), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), ஊத்து (திருநெல்வேலி), மஞ்சளாறு (தேனி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) 3, நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்) தலா 3 மழை பெய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+