இந்தியா-தனிநபர் வருவாய் ரூ.3000 ஆக உயர்வு!
டெல்லி: இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
கடந்த காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 5.8 சதவிகிதம் கூடுதலாகும். சர்வதேச பொருளாதார மந்தம் காரணமாகவே இந்த குறைவான வளர்ச்சி என்றும் இல்லாவிட்டால் இன்னும் வேகமான வருவாய் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரம் தேர்தல் காரணமாக மக்களிடம் சற்றே பணப்புழக்கம் உயர்ந்துள்ளது என்றும் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
தனிநபர் வருவாயல் லேசான முன்னேற்றம் காணப்பட்டாலும், உற்பத்திப் பிரிவில் கடும் சரிவு தொடர்வது, அரசைக் கவலை கொள்ள வைத்துள்ளது. 1 சதவிகிதத்துக்கும் குறைவான வளர்ச்சியே உற்பத்திப் பிரிவில் காணப்படுகிறது.
விவசாயத் துறையில் 2.7 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது ஆறுதல் தரும் இன்னொரு விஷயமாகும். தென் மாநிலங்களில் பருவ மழை ஆரம்பிக்கும் தருணம் இது என்பதால் மேலும் உற்பத்தி பெருகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது அரசு.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications