நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆன்லைனில் பார்க்கலாம்
சென்னை:
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளன. www.annauniv.edu/tnpcee2002 என்ற முகவரியில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவதிலும் கடந்த ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. சுமார் 1.5லட்சம் மாணவ-மாணவியர் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தின் 36 நகரங்களில் உள்ள 284மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடந்தது.
மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதையடுத்து, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போதுவெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் பாடத்தில் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஏ. சண்முகசுந்தரம் என்ற மாணவர் 100மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். கணிதத்தில் 50ம், இயற்பியலில் 50ம் அவர் பெற்றுள்ளார்.
மருத்துவத்தில் பொள்ளாச்சி மாணவரான பி. சரவணகுமார் மற்றும் திருநெல்வேலி மாணவி கே. ஹிதயா ஆகியோர்100 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மையத்தில் இந்த தேர்வு முடிவுகள் இன்று ஒட்டப்படும். இதைத் தவிரபின்வரும் வெப்சைட் முகவரிகள் மூலமாகவும் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்:
இவை தவிர (044) 8209999 என்ற தொலைபேசியிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications