சிவகங்கை: தொடர் மழையால் விவசாயப் பணிகள் மும்முரம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பொழிந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால், விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெய்யும் மழையை நம்பி ஏராளமான விவசாயிகள் நேரடி விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications