நோய் தாக்குதலின் பிடியில் அழுகும் வெங்காயம்- நிவாரணம் கோரும் விவசாயிகள்
தேனி: நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகை புதூர் உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டுள்ளனர். பயிரிடப்பட்டு 60 நாட்களில் இந்த வெங்காயத்தில் மகசூல் எடுக்கப்படும்.

தற்பொழுது 40 நாட்கள் ஆன நிலையில் வெங்காய பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் காய்ந்து வருகின்றன. இந்த நோய் தாக்குதலால் வெங்காயம் அனைத்தும் கருகி அழுகி வருவதால் ஏக்கருக்கு 80ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.

அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் வெங்காய பயிர்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் நடவு செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆகையால் வெங்காய விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications