ஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை
கணவன் விவசாயம் செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
விருதுநகர்: தனக்கு பிடிச்ச மாதிரி கணவன் வேலை செய்யவில்லை என்று மனைவி தற்கொலையே செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரிய மாடசாமி. இவரது மனைவி ஸ்டெல்லாமேரி. வயது 25! இவர்களுக்கு 4 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான்.
மாடசாமி ஒரு என்ஜினீயர். ஆனால் செய்யும் தொழிலோ விவசாயம். சொந்தமாக நிலம் இருக்கவும், மாடசாமி வேற வேலைக்கு போக விருப்பம் இல்லை என்றார்.

வெளிநாடு
இது ஸ்டெல்லாமேரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. விவசாயம் செய்வதை அவமானமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார். விவசாயத்தை தூக்கி போட்டுட்டு, ஏதாவது கவர்ன்மென்ட் வேலைக்கோ, அல்லது வெளிநாட்டுக்கோ போகுமாறு சொல்லி கொண்டே வந்துள்ளார்.

சண்டை
ஆனால் மாடசாமியோ, விவசாயத்தை விடவே இல்லை. இது தம்பதிக்குள் பெரிய பிரச்னையாகவே வெடித்து வந்தது. சம்பவத்தன்றும், தம்பதிக்குள் இது சம்பந்தமாக சண்டை வந்தது. "விவசாயம் செய்வதால் என் மானமே போகுது, வேற வேலைக்கு தயவுசெய்து போங்க" என்று சண்டை போட்டார் ஸ்டெல்லா மேரி.

தற்கொலை
இதையடுத்து குடும்பத்தினர் 2 பேரையும் சமாதானம் செய்ததையடுத்து, மாடசாமி வயல்காட்டிற்கு சென்று விட்டார். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்டெல்லாமேரி தூக்குப்போட்டு கொண்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

அதிர்ச்சி
இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக கருப்படும் விவசாயத்தை அவமானமாக எண்ணியதுடன், இதற்காக உயிரையே ஒரு பெண் மாய்த்துக் கொண்ட சம்பவ பெரிய அதிர்ச்சியை தநதுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications