திருச்செந்தூர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் தங்க ரூ. 1 கோடியில் மண்டபம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடியில் மண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர்களாக தேவதாச சுந்தரம், வக்கீல் சந்திரசேகரன், திலகவதி, தங்கத்துரை ஆகியோரா தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
உபயதார் சார்பில் தேவர் குடில் மேல்பகுதி, மற்றும் ஆறுமுக விலாசம் பகுதியில் கட்டப்பட்டு உள்ள 6 விஜபி தங்கும் விடுதிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
பி்ன்னர் தேவதாச சுந்தரம் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதால் வளர்ச்சி திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முதல் கட்டமாக ஆனந்த விலாச மண்டபம் கட்டப்படும். இதற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
மண்டபத்தில் பக்தர்கள் விரதம் இருப்பதற்காக வசதியாக ரூ.1 கோடியில் பிரமாண்ட கந்த சஷ்டி மண்டபம் மற்றும் கலையரங்கம் பின்புறம் 100 அறைகள் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் முடிவடையும்.
திருச்செந்தூர் வேட்டையாடி மண்டபம் அருகே 1 கோடி மதிப்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்கும் மண்டபம் கட்டப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications