Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் வென்ற தங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 19

வில்வித்தை:

  • பெண்கள் தனிநபர் - மி ஜின் யுன் (தென் கொரியா)

    சைக்கிள் போட்டி:

  • ஆண்களுக்கான அணிப் போட்டி (பர்சியூட்) - ஜெர்மனி

    குதிரையேற்றம்:

  • அணிப் போட்டி (3 நாள்) - ஆஸ்திரேலியா

    வாள் சண்டை:

  • பெண்கள் அணிப் போட்டி (எபீ) - ரஷ்யா

    ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • பெண்கள் அணிப் போட்டி - ருமேனியா

    ஜூடோ:

  • ஆண்கள் - மகோடோ டகிமோடோ (ஜப்பான்)
  • பெண்கள் - செநரின் வான்டன்ஹென்டே (பிரான்ஸ்)

    துப்பாக்கிச் சுடுதல்:

  • ஆண்கள் (பிரீ பிஸ்டல்) - தான்யு கிரியகோவ் (பல்கேரியா)
  • பெண்கள் (டபுள் டிராப்) - பியா ஹான்சென் (ஸ்வீடன்)

    நீச்சல் போட்டி:

  • ஆண்கள் (200 மீ பட்டர்பிளை) - டாம் மால்சோவ் (அமெரிக்கா)
  • ஆண்கள் (4 து 200 மீ பிரீஸ்டைல் தொடர்) - ஆஸ்திரேலியா
  • பெண்கள் (200 மீ பிரீஸ்டைல்) - சூசி ஓநீல் (ஆஸ்திரேலியா)
  • பெண்கள் (200 மீ தனிநபர் மெட்லி) - யானா கோல்ட்ச்கோவா (உக்ரைன்)

    பளுதூக்குதல்:

  • பெண்கள் (69 கிலோ) - வீனின்ங் லின் (சீனா)
  • பெண்கள் (63 கிலோ) - ஸியாவோமின் சென் (சீனா)

    செப்டம்பர் 18

    கனோயிங் அண்ட் கயாக்கிங்:

  • ஆண்கள் (சி-1 ஸ்லாலோம்) - டோனி எஸ்டான்குவெஸ்ட் (பிரான்ஸ்)
  • பெண்கள் (கே-1 ஸ்லாலோம்) - ஸ்டெபான்கோ ஹில்கெர்டோவா (செக் குடியரசு)

    சைக்கிள் போட்டி:

  • பெண்கள் (தனி நபர் பர்சியூட்) - லியோன்டியன் ஸிஜ்லார்டு (ஹாலந்து)

    வாள் சண்டை:

  • ஆண்கள் அணிப் போட்டி (எபீ) - இத்தாலி

    ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • ஆண்கள் அணிப் போட்டி - சீனா

    ஜூடோ:

  • ஆண்கள் - கியூசெப்பே மாட்டலோனி (இத்தாலி)
  • பெண்கள் - இஸபெல் பெர்னான்டஸ் (ஸ்பெயின்)

    துப்பாக்கிச் சுடுதல்:

  • ஆண்கள் (ஏர் ரைபிள்) - யாலின் காய் (சீனா)
  • பெண்கள் (டிராப்) - டெய்னா குடிஸினெவிசியூட் (லிதுவேனியா)

    நீச்சல்:

  • ஆண்கள் (100 மீ பேக்ஸ்டிரோக்) - லென்னி கிரேஸெல்பர்க் (அமெரிக்கா)
  • ஆண்கள் (200 மீ பிரீஸ்டைல்) - பீட்டர் ஹூகன்பான்ட் (ஹாலந்து)
  • பெண்கள் (100 மீ பேக்ஸ்டிரோக்) - டயானா மொகானு (ருமேனியா)
  • பெண்கள் (100 மீ பிரெஸ்ட்ஸ்டிரோக்) - மேகன் குவான் (அமெரிக்கா)

    பளுதூக்குதல்:

  • பெண்கள் (53 கிலோ) - ஸியா ஹாங் (சீனா)
  • பெண்கள் (58 கிலோ) - சொராயா மென்டிவில் (மெக்ஸிகோ)
  • More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+