கஜூராஹோ: இந்த காதல் கோவில்களுக்கு வயது, 1000 ஆண்டுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கஜூராஹோ. காதல் வாழும் இந்த கோவில்கள் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

ஒராயிரம் ஆண்டுகளை இந்த கோவில்களும், சிலைகளும் தாண்டி வந்ததைக் கொண்டாடும் வகையில் டெல்லியில்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 12 இந்திய, வெளிநாட்டு படங்களும்திரையிடப்பட உள்ளன. இவை கஜூராஹோவை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சந்தெலா பேரரசின் மன்னர்களின் காலத்தில் தான் இத கோவில்கள் கட்டப்பட்டன.மொத்தம் கட்டப்பட்ட 85 கோவில்களில் 20 மட்டுமே இப்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர பூமிக்கடியில் புதைந்திருந்த மற்றொரு மிகப் பெரிய கோவிலும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுதோண்டியெடுக்கப்பட்டு வருகிறது. இது தான் இந்தக் கோவில்களிலேயே மிகப் பெரியதாக இருக்கும் எனத்தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+