பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

புன்தொழிற் கவறத னில் - இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகுனி - சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்
வென்றிகொள் சித்திர சேனனுடன்
குன்றுசத் தியவிர தன் - இதழ்
கூர்புரு மித்திரன் சயனென்பார். (164)


சாலவும் அஞ்சு தரும் - கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனிலே - வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தினரால்,
மேலவர் தமை வணங்கி - அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிடத் தழுவிச் - செம்பொன்
ஆதனத் தமர்தவப் பொழுதினிலே. (165)


சொல்லுகின் றான் சகுனி - அறந்
தோன்றல்! உன் வரவினைக் காத்துனர் காண்
மல்லுறு நடந்தோளார் - இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா
வில்லுறு போர்த்தொழி லாற் - புவி
வென்று தங்குலத்தினை மேம்படுத்தீர்!
வல்லூறு சூதெனும் போர் - தனில்
வலிமைகள் பாக்குதும் வருதி என்றான். (166)

(அடுத்தது தருமன் மறுத்தல்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+