ஆர்ட் கால-ரி
Subscribe to Oneindia Tamil
சமீபத்தில் கோயம்புத்தூர் கலர்கலர்த்தது. 13 கல்லூரி மாணவ-மாணவிகள் ஒன்று கூடி நடத்திய விழாவால்கோவை கோலாகலமானது.
கோயத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் 3 நாட்கள் ஒரு திருவிழாவையே நடத்தி அசத்திவிட்டனர். ஹார்மோனி 2000 என்ற இந்த விழாவில், தங்கள் கலைப் படைப்புகளை பார்வைக்கு வைத்தனர்மாணவ-மாணவிகள்.
இந்த கலைப் படைப்புகளில் லயிக்க வைத்தவை புகைப் படங்கள். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் சந்திரமோகன், சரவணக்குமார் புகைப்படப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தனர்.
கண்களுக்குள் பனி புகுந்த மாதிரி ஜில்லென்ற அந்த காமிராக் கவிதைகளை நீங்களும் பாருங்கள்...
"தனிமையில் இனிமை"












Click it and Unblock the Notifications