ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் வெளியீடு
டிசம்பர் 23, 2004
சென்னை:
ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் நா.அருணாசலம்தலைமை தாங்குகிறார்.
தமிழிசைப் பாணர் திருவாரூர் சீதாலட்சுமியின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. கவிஞர்வைகைச்செல்வி வரவேற்புரை ஆற்றுகிறார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் நூலை வெளியிட, அதை பாரத் மேட்ரிமோனி டாட்காமின் முதன்மைச் செயல் அலுவலர் முருகவேல்ஜானகிராமன் பெற்றுக் கொள்கிறார்.
மதுரா டிராவல்ஸ் நிர்வாக இயக்குநர் கலைமாமணி வீ.கே.டி. பாலன், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், தீம்தரிகிட ஆசிரியர்ஞாநி, தினமணிக்கதிர் இதழாசிரியர் நோட்டம் சுகதேவ், திரைப்பட இயக்குநர் சீமான், கேலக்ஸி மீடியா பப்ளிகேஷன்ஸ் ரமேஷ்பிரபா ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர்.
இறுதியில் ஜெயபாஸ்கரன் நன்றியுரை நிகழ்த்துகிறார். விழாவினை பேராசிரியர் நிர்மலா ராஜேந்திரன் தொகுத்து வழங்குகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications