தீர்வு காண முடியும்: மலேசிய எழுத்தாளர்கள்

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குழு தமிழகத்தில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.நேற்று இந்தக் குழுவினர் சென்னை வந்தனர்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
பின்னர் எழுத்தாளர் குழுவின் தலைவரும், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவருமான ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது எந்த நாட்டிலும் ஏற்படக் கூடியதுதான்.
பல்வேறு இனப் பிரிவுகள் உள்ள நாடுகளில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுத்தான் செய்யும். இவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
மலேசியா முஸ்லீம் நாடாக இருந்தபோதிலும், பிற இனத்தவர்கள் அவர்களது பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் உரிமை உண்டு.
மலேசியத் தமிழர்கள் பாதுகாப்பாகவும், செளகரியமாகவும் உள்ளனர்.
எங்களது இலக்கிய சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. இது இலக்கிய பயணம் மட்டுமே. முதல்வரைச் சந்தித்து பயணத்திற்கு உதவியதற்காக நன்றி கூறத்தான் வந்தோம். அரசியல் பேச வரவில்லை. வேறு எந்தக் கோரிக்கையையும் அவரிடம் வைக்கவில்லை என்றார் ராஜேந்திரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications