பாட்டில் எடுத்தா தான் பாட்டா?
பாட்டிலை எடுத்தால் தான் பாட்டு எழுத முடியும் என்றரீதியில் இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் உள்ளனர் என்றுகவிஞர் வைரமுத்து கவலையுடன் கூறியுள்ளார்.
![]() ஈரோடு கொங்கு கலையரங்கில், மஞ்சள் நகர அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட செட்டிநாடு மண்டல அரிமாக்கள் சந்திப்பு நிகழச்சியில் கவிஞர்வைரமுத்து கலந்து கொண்டார். அவர் பேசுகையில், சாதி, மதம் கடந்து சமூக சிந்தனையுடன் மக்கள் தொண்டாற்ற வேண்டும். கண்ணதாசன் கவிதைகளுக்கு அடிமையாக இருந்திருக்கிறேன். அவர்போன்ற ஒரு கவிஞர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அரிது. அவரை போன்று பாட்டெழுதி சம்பாதித்தவர்கள் இல்லை. துட்டுக் கொடுத்தால்தான் மெட்டு வரும் என்பதை போல் பணம் வாங்கிய பிறகு தான்பாட்டெழுத ஆரம்பிப்பார். மது குடிப்பது வழக்கமாக இருந்தாலும், குடித்துவிட்டு பாட்டு எழுதுவது கிடையாது. தேவையான பாடல்களை எழுதியபிறகு, அந்த சோர்வு நீங்கவே மது அருந்துவார். ஆனால் இன்றோ பாட்டில் எடுத்தால் தான் பாட்டு வரும் என பல புதிய இளம் பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். மது குடித்தபின்எழுதப்படும் பாட்டு அந்த கவிஞனுக்கு சொந்தமில்லை. இதை இன்றைய இளம் கவிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். |
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications