கி.ரா.வின் 'இடைசெவல்' வெளியீடு!
கரிசல் மண்ணின் மணத்தையும், அதன் கலாச்சாரத்தையும் தரணி தோறும் தமிழ் மணம் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன். தமிழ் கூறும் நல்லுலகின் வளமையான, செழுமையான மண்ணின் மணம் மறவாத, மாறாத முக்கிய எழுத்துப் பிதாமகர்களில் அவரும் ஒருவர்.
கி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி முதல் சிடியை வெளியிட அதை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளரும், எம்.எல்.ஏவுமான ரவிக்குமார், கலை விமர்சகர் இந்திரன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications