Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபுதாபியில் சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபியில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி நடக்கிறது,

அபுதாபியில் உள்ள கேரள சோஷியல் சென்டரில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ் எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. காலை 9 முதல் 12 வணி வரை நடைபெறும். நிகழ்ச்சியை ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 050 6142633 / 050 4567487 / 050 315 6141 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+