பேராசிரியைகளின் நூல்கள் வெளியீடு
பழனி: பழனி பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் எழுதிய 4 நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன.
பழனி அருள்மிகு பழனி யாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜானகி கவிதை மற்றும் ஓரங்க நாடகம் என்ற நூலையும், பேராசிரியர் சந்திரா உரைநடையும் சிறுகதையும் என்ற நூலையும், பேராசிரியர் ராஜாமணி ஷேக்ஸ்பியரின் படைப்புகள் என்ற நூலையும், ஆங்கிலத்துறை தலைவர் கனிதா, பேராசிரியர் மீனாகுமாரி ஆகியோர் ஆங்கிலத்திறன் வளர்த்தல் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர்.
இந்த 4 நூல்களையும் வெளியிடும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தேமொழி, மதுரை மீனாட்சி கல்லூரி பேராசிரியர் லீலாவதி, விருது நகர் வன்னிய பெருமாள் கல்லூரி பேராசிரியர் பவானி, உடுமலை ஜி.வி.ஜி. கல்லூரி பேராசிரியர் அமுதவள்ளி, திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி பேராசிரியர் சுமதி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டனர்.
மாணவ-மாணவிகள், வாசகர்களின் ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் பாராட்டினர்.
நியு செஞ்சுரி புத்தக பதிப்பகம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, பழனி பெண்கள் கல்லூரி பேராசிர்யர்கள் குமார், காசி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications