டெல்லி தமிழ்ச் சங்க தோரண வாயில்-அரசு உதவி

டெல்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் கவனிப்பாரின்றி, அவல நிலையில் இருந்த திருவள்ளுவர் சிலையை அங்குள்ள தமிழ் சங்க வளாகத்துக்கு மாற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து தமிழ்ச் சங்க வளாகத்தில் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந் நிலையில் சென்னை வந்த டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், பொருளாளர் என்.சந்தானம், துணைப் பொதுச் செயலாளர் ராகவன் நாயுடு ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து சிலையை இடம் மாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் சிலை திறப்பு விழாவுக்கு தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த அழைப்பை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.
மேலும் டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் முத்தமிழின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தோரண வாயில் அமைக்கவும் தமிழக அரசின் சார்பி்ல நிதியுதவி வழங்கவும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications