'அன்னையும் சிசுவும்' கலை கண்காட்சி நடிகர் பார்த்திபன் திறப்பு
Subscribe to Oneindia Tamil
அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை செனடாப் சாலையில் உள்ள சரளாஸ் ஆர்ட் சென்டரில் கலைக்கண்காட்சியை நடிகர் பார்த்திபன் திறந்து வைத்தார்.
'அன்னையும் சிசுவும்' என்ற தலைப்பில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் ஏ.பி.ஸ்ரீதர், சி.ரவிக்குமார், ஜே.ஜெய் ப்ரதீப் ஆகிய புகைப்பட நிபுணர்களின் படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு்ள்ளன.
துவக்கவிழாவுக்கு நடிகர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
அப்போது, அங்கிருந்த பாரம்பரிய குத்துவிளக்கு ஓவியத்தில் இருந்த திரி மீது சிவப்பு மையில் பார்த்திபன் வரைய தீபம் சுடர்விட்டு ஏறிவது போல இருந்தது. பார்த்திபனுடன் வந்திருந்த மகனும் மகளும் தங்கள் பங்குக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தை பூசி தீபம் கொழுந்து விட்டு எரிவது போல வரைந்தனர்.
இந்த வித்தியாசமான துவக்கவிழாவை கண்காட்சிக்கு வந்தவர்கள் பெரிதும் ரசித்தனர். இந்த கண்காட்சி வரும் மே 20ம் தேதி வரை நடக்கிறது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்













Click it and Unblock the Notifications