கோடகநல்லூரில் இன்று தாமிரபரணி ஜெயந்தி
நெல்லை: வற்றாத ஜீவநதி என பெருமிதமாக கூறப்படும் தாமிரபரணி ஆறு அவதரித்த தினமான இன்று தாமிரபரணி ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தாமிரபரணி நதியின் அவதார தினம் வைகாசி விசாக தினம். இந்நாளில்தான் முருக பெருமான், நம்மாழ்வார், ஆகியோர் அவதரித்துள்ளனர். தாமிரபரணியின் அவதார தினத்தை தாமிரபரணி ஜெயந்தி என கொண்டாடி வருகின்றனர்.
கங்கை, நர்மதை, கோதாவரி, சரஸ்வதி போன்ற தீர்தத்தங்களில் நீராடி வழிபாட்டாலும், உலகத்தில் உள்ள 66 கோடி தீர்த்தங்களில் வழிபட்டாலும், பிதுர்தோஷம், புத்திரதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என புராணங்கள் கூறுகின்றன.
இதன் அடிப்படையில் அவிமுக்திஷேத்திரம் என அழைக்கப்படும் கோடநல்லூரில் உள்ள ப்ருஹன் மாதவபெருமாள் கோயில், மேற்கு பார்த்த சிவாலயமான அவிமூக்தீஸ்வரர் கோயில், ஆதிசங்கரர் மடம் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்படுகின்றன.
கோடகநல்லூரில் தாமிரபரணி ஜெயந்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை, சிருங்கேரி சாரதாபீட பக்தர்கள், கோடகநல்லூர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications