துபாயில் சதக் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு
துபாய்: துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமையப் பெற்றுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் கல்லூரியின் முதலாவது வருட மாணவர் முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க நிகழ்வில் கல்ந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161
மின்னஞ்சல் - [email protected]
-
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications