துபாய் குறித்த தமிழ் நூல் உருவாகிறது-தகவல்கள் தர கோரிக்கை
துபாய்: துபாய் நகர் குறித்த விரிவான நூல் ஒன்றை உருவாக்கிடும் பணி தொடங்கியுள்ளது. இந்த நூலுக்கு, துபாய் குறித்த விவரங்கள் வைத்திருப்போர் பங்களிக்கலாம் என கோரப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் 'துபாய்' குறித்த நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் ஈடுபட்டுள்ளார்.
இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இடம்பெற இருக்கின்றன.
துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும் என்று கோரப்பட்டுள்ளது.
தகவல்களை அளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் கா. முஹம்மது பாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911
அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications