'காற்றில் மிதந்த மொழி' நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
மின் இலக்கிய பூங்கா அமைப்பின் சார்பில் வந்தவாசி கவிஞர் ஆரிசன் எழுதிய 'காற்றில் மிதந்த மொழி' என்ற பாடல்கள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் மாநில தலைவர் பி. பாலகிருஷ்ணன் தலைமை வகிக்க தமிழ்நாடு மின் வாரிய விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் சு. அட்சயகுமார் நூலை வெளியிட்டுப் பேசினார்.
மின் இலக்கிய பூங்கா மாநில செயலாளர் தமிழியலன் தனசேகரன் நூலை பெற்றுக் கொண்டார். கவிஞர் ஆரிசன் ஏற்புரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications