For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் அமைப்புகள்-விபரங்கள் சேகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Dindigul
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் பற்றிய விபரங்களை அரசு சேகரித்து வருகிறது.

இது குறித்து சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தமிழ் அமைப்புகள் பற்றிய முழு விபரங்களை திண்டுக்கல் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும்படி திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்புகள் பற்றிய விபரம் தெரிந்தால் அதுகுறித்தும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X