காரைக்குடி கவிஞருக்கு டெல்லி தமிழ்ச் சங்க விருது
Subscribe to Oneindia Tamil

திருவையாறு ஒளவைக் கோட்டமும், தஞ்சாவூர் கட்டிடக்கலைத் துறை பல்கலைக்கழகமும் இணைந்து டெல்லி தமிழ்ச் சங்கத்தில் அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாடு நடத்தியது.
இதில் பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மனோ. இளங்கோவனுக்கு தமிழ்ச் சிற்பி என்ற விருது வழங்கப்பட்டது. சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் வழங்கினார்.
முன்னதாக மனோ. இளங்கோவன் தமிழ் புத்தாண்டு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
ஏராளமான கவியரங்கம் மற்றும் கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ள இவர் கவியழகில் முடியரசன் என்ற கவிதை நூலையும் எழுதியுள்ளார். தற்போது ஜீவா பற்றிய கவிதை தொகுப்பு ஒன்றையும் உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications